Tron ஒரு முதன்மையான நாணயங்களுள் ஒன்று. எனினும் Tron நாணயம் ஒரு $ஐ எட்டுவதற்கு ஒரு நீண்டகாலத்தை எடுத்துக் கொள்ளலாம். தற்போது இதன் விலை மிகவும் குறைவு. இப்போது வாங்கி hold செய்தால் தாராளமாக இதிலிருந்து லாபத்தைப் பெறலாம். விரைவில் இதன் தொழில்நுட்ப குழு வளர்ச்சி சம்மந்தப்பட்ட செய்திகளை விரைவில் வெளியிடுவார்கள் என நான் நினைக்கிறேன்.