நிறைய மக்கள் தங்களுடைய கிரிப்டோக்களை எக்ஸ்சேஞ்களில் சேமிக்கிறார்கள் என்னை பொறுத்தவரை டிரேடிங்களுக்கு மட்டுமே அவை சிறந்தவை.
எனக்கு தெரிந்த வரை எக்ஸ்சேஞ்ச்கள் பாதுகாப்பற்றவை. நீங்கள் சொந்த வேலட்களைப் பயன்படுத்துங்கள். இது தான் உங்களுடைய நாணயங்களுக்கு பாதுகாப்புக்கு தகுந்தது.
பல எக்ஸ்சேஞ்ச்கள் மக்களின் பணத்தை திருடி சென்று விட்டன. நானும் என்னுடைய கிரிப்டோ நாணயங்களை ஒரு முறை இழந்துள்ளேன். நாம் நமது சொந்த வேலட்களில் கிரிப்டோ நாணயங்களை அனுப்பி வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.