Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: abc123 on December 09, 2020, 09:34:01 AM
-
கர்டானோ கடந்த ஏழு நாட்களில் 15% வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது இதன் விலை $0.133ஆக குறைந்துள்ளதுள்ளது. இதில் இப்போது முதலீடு செய்யலாமா? அல்லது இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதா? நண்பர்களே எனக்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
-
இப்போது கர்டானோவின் விலை குறைந்துள்ளது.நீங்கள் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் இப்போது வாங்கலாம். ஏனெனில் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்.
-
நிச்சயமாக இப்போது முதலீடு செய்யலாம். கடந்த ஏழு நாட்களில் இதன் விலை 7% குறைந்துள்ளது. எனவே இப்போது இது குறுகிய கால முதலீடு செய்ய சிறந்த நேரம். மேலும் நீண்டகால முதலீடு செய்ய விரும்பினால் cardanoவை அப்படியே வைத்திருங்கள்.
-
கர்டானோவில் முதலீடு செய்ய இது ஒரு சரியான நேரம் ஆகும். உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் நிச்சயமாக இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பிட்காயின் விலையும் அதிகரித்து கொண்டே போகிறது மற்றும் விரைவில் அல்ட்காயின்ஸ் சீசனும் தொடங்க இருக்கிறது. எனவே இப்போது முதலீடு செய்வது நல்லது என நான் சொல்லுகிறேன்.
-
கர்டானோவில் முதலீடு செய்ய இது ஒரு சரியான நேரம் ஆகும். உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் நிச்சயமாக இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். ஏனெனில் பிட்காயின் விலையும் அதிகரித்து கொண்டே போகிறது மற்றும் விரைவில் அல்ட்காயின்ஸ் சீசனும் தொடங்க இருக்கிறது. எனவே இப்போது முதலீடு செய்வது நல்லது என நான் சொல்லுகிறேன்.
மேலும் இப்போது முதலீடு செய்ய மதிப்பு மிக்க நாணயமாக உள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இதற்கு ஒரு புதுப்பித்தல் வருகிறது. எனவே இதன் விலை அப்போது $1 வரை செல்லலாம் என மக்கள் கூறுகின்றனர்.
-
இப்போது கர்டானோவில் நீண்டகால முதலீடு செய்யலாம். இப்போது இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஒரு புதுப்பித்தல் வருகிறது அப்போது கர்டானோவின் விலை $1 வரை செல்லலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே கரிடானோவில் நீங்கள் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது ஒரு நல்ல விஷயம் என நான் நினைக்கிறேன்.
-
இப்போது cardanoன் செயல்பாடு மிகவும் நன்றாக உள்ளது மற்றும் இதன் விலையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு இதன் முக்கிய புதுப்பித்தல் ஒன்று வெளிவருகிறது. எனவே இதனுடைய முதலீடு மற்றும் விலை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் இப்போது cardanoவில் முதலீடு செய்யலாம்.
-
கர்டானோ வாங்க இது சரியான நேரம் அதனுடைய விலை தற்போது$1 நோக்கி செல்கிறது நிச்சயமாக இதன்மூலம் இலாபம் அடைய முடியும்.
-
நிச்சயமாக இது முதலீடு செய்ய சிறந்த நேரம் இன்று கிரிப்டோ மார்க்கெட் கீழே செல்கிறது தற்போது முதலீடு செய்தால் விரைவில் இலாபம் கிடைக்கும்.
-
ஏற்கனவே cardano $ 1ஐ கடந்து விட்டது. விரைவில் இதன் upgrade வருவதால் இதனுடைய விலை $2 விருந்து $3 வரை செல்லும் என பலர் கூறுகின்றனர். மேலும் டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க் இந்த நாணயத்திற்கு ஆதரவு அளிக்க போவதாக பல செய்திகள் வருகின்றன. என் கருத்து என்னவென்றால் நீங்கள் இந்த நாணயத்தை பற்றி முதலில் ஆய்வு செய்வது மிகவும் நல்லது.
-
இப்போது கர்டானோ ஒரு பிரபலமான நாணயமாக உள்ளது. இதற்கு காரணம் இதனுடைய முக்கிய புதுப்பித்தல் விரைவில் வெளிவருகிறது. எனவே இதன் தேவையும் அதிகரித்தது வருகிறது. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். எனவே இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
-
நிச்சயமாக கர்டானோ வாங்க இது மிக சரியான நேரம் கர்டானே மிக எளிதாக $2 சென்று விடும் இதனால் மிக எளிதாக இலாபம் கிடைக்கும் ஆனால் இலாபம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்.
-
Cardanoவில் நிச்சயமாக முதலீடு செய்யலாம் மற்றும் இதன் விலையும் அதிகரிக்கும் எனவும் பலர் கூறுகின்றனர். ஏனெனில் Cardano புதிய upgrade காரணமாக கிரிப்டோ உலகில் மிக பெரிய blockchainஆக இருக்கும். இனி cardano blockchainன் மூலம் புதிய crypto projectsகளை உருவாக்க முடியும். எனவே cardano வலிமை மிகுந்த நாணயமாக மாறும்.
-
கர்டானோ நானயத்தைப் பற்றி நமக்கு மிகவும் தெரியும். சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டு அதன் செயல்திறன் எப்படி இருந்தது என நாம் பார்த்தோம். Cardano blockchainல் பல சிறப்பம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளது. எனவே இதன் எதிர்காலம் மிகவும் பிரபலமாக இருக்கும். மேலும் இப்போது இதன் விலை குறைவாக உள்ளதால் இது முதலீடு செய்ய ஏற்ற நேரம்.
-
இப்போது கர்டானோவில் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும். கிரிப்டோ சந்தை கடந்த நான்கு மாதங்களாக பியர் மார்க்கெட்ஆக இருந்தது. தற்போது சில நாட்களாக பிட்காயின் தொடர்பாக பல சிறந்த செய்திகள் வருகின்றன. இதனால் பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்கள் பம்ப் ஆக தொடங்கி உள்ளது. எனவே இந்த நேரம் முதலீடு செய்ய மிகச் சரியான நேரம் என நான் நினைக்கிறேன். மேலும் உங்களிடம் வேறு நாணயங்கள் இருந்தாலும் அதை hold செய்யுங்கள்.
-
கர்டானோ ஒரு அதிகமான லாபத்தை உங்களுக்கு கொண்டு வரக்கூடிய நாணயமாக உள்ளது. இது சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ளதோடு பல புதிய திட்டங்களும் இதில் வர இருக்கின்றன. எனவே இது மீண்டும் $3க்கும் மேல் செல்லலாம் என பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். இந்த நாணயம் பெரிய முதலீடுகளை ஈர்த்து வருவதால் விரைவில் பம்ப் ஆகலாம்.
-
விரைவில் இந்த நாணயத்திற்கு வெசில் என்னும் அப்டேட் வர இருப்பதாக அபிசியலாக அதன் குழுவிடமிருந்து நியூஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் முதல் இதன் விலை அதிகரிக்கலாம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் மேலும் பொருளாதார ரீதியாக பல மோசமான செய்திகளும் வருகின்றன. இதனால் மொத்த கிரிப்டோ மார்க்கெட்உம் கீழே செல்லவும் வாய்ப்புள்ளது. எனவே இப்போது DCA முறையை பின்பற்றி முதலீடு செய்யுங்கள்.
-
நேற்று இன்பிளேசன் குறைந்ததால் கிரிப்டோ மற்றும் ஸ்டாக் மார்க்கெட்கள் பம்ப்ஆக தொடங்கியுள்ளன. மேலும் கர்டானோ நாணயத்திற்கு அப்டேட் வருவதாகவும் தெரிகிறது. எனவே இதில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் மற்றும் இது விரைவில் $1ஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன்.
-
இப்போது பிட்காயின் மற்றும் இத்தேரியம் பம்ப்ஆவதால் தாராளமாக கர்டானோ நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது சிறந்த எதிர்கால திட்டங்களைக் கொண்டுள்ளதால் இது உங்களுக்கு அதிக லாபத்தை அள்ளிதரும்.