Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 26, 2020, 03:20:37 PM

Title: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: mnopq on November 26, 2020, 03:20:37 PM
இப்போது bounty campaignsல் work செய்வது லாபகரமாக உள்ளதா?
Title: Re: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: rapheal on December 22, 2020, 12:22:46 PM
இப்போது பவுண்டிகள் லாபகரமாக இல்லை. அதிக திட்டங்கள் மோசடி திட்டங்களாக உள்ளன. இவை வேலை முடிந்ததும் பணம் செலுத்துவது கிடையாது. மேலும்  நல்ல பரிவர்த்தனை தளங்களில் பட்டியலிடபடுவதில்லை. எனவே இதனால் அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.
Title: Re: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: Stgeorge on December 23, 2020, 01:57:37 PM
இப்போது ஒரு சில பவுண்டிகள் மட்டுமே லாபகரமானதாக உள்ளது. அதும் மிக குறைந்த லாபம் தான். அதிகமான பவுண்டிகள் மோசடிகளாக உள்ளது.
Title: Re: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: whitenem on July 13, 2021, 09:55:14 AM
இப்போது சில பவுண்டி திட்டங்கள் லாபகரமாக உள்ளன. அவற்றுள் சில செய்த பவுண்டி திட்டங்கள் வேலைக்கு கூலிவழங்காமல் ஏமாற்றுகின்றன.
Title: Re: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: whitenem on July 13, 2021, 09:58:34 AM
இப்போது பவுண்டிகள் லாபகரமாக இல்லை. அதிக திட்டங்கள் மோசடி திட்டங்களாக உள்ளன. இவை வேலை முடிந்ததும் பணம் செலுத்துவது கிடையாது. மேலும்  நல்ல பரிவர்த்தனை தளங்களில் பட்டியலிடபடுவதில்லை. எனவே இதனால் அதன் மதிப்பு குறைந்து விடுகிறது.
இப்போது சில பவுண்டி திட்டங்கள் நல்ல வர்த்தக தளங்களில் பட்டியலிடப்பட்டாலும் குறித்த நேரத்தில் கூலி வழங்குவது இல்லை.அதன் மதிப்பு குறைந்த பிறகு தான் வழங்குகிறார்கள்.
Title: Re: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: abc123 on February 22, 2022, 01:58:19 PM
எல்லா புவுண்டிகளும் மதிப்புமிக்கதாக இல்லை.  அதாவது இவற்றின் டோக்கன்கள் மதிப்பு மிக்கதாக இல்லை. ஒரு சில பவுண்டிகள் மட்டுமே மதிப்பு மிக்கதாக உள்ளது. இவற்றை ஒரு தொழிலாக மேற்கொள்ள முடியாது. இப்போது IEO and IDOக்கள் வந்த பிறகு மதிப்புமிக்க பவுண்டிகள் வருவது மிகவும் குறைந்து விட்டன.
Title: Re: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: micjoh on March 15, 2022, 01:19:16 PM
இப்போது பவுண்டிகள் பெரிய லாபகரமானதாக இல்லை. சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் சிறந்த பவுண்டிகள் எதுவும் இல்லை. இப்போது பவுண்டிகள் சம்பளம் தந்தாலும் அவற்றின் நாணயங்களுக்கு மதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனெனில் இந்த பவுண்டி திட்டங்கள் தரம் குறைந்ததாகவே உள்ளது. ஆனால் இல்லாததற்கு இது பரவாயில்லை என நினைக்க தோன்றுகிறது.
Title: Re: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: micjoh on March 27, 2023, 12:58:31 PM
மோசமான பியர்மார்க்கெட்ஆக இருந்ததால் சிறந்த பவுண்டிகள் எதுவும் பல மாதங்களாக இல்லை.  சில பவுண்டிகள் முடிந்து பல மாதங்கள்ஆகியும் வேலைக்கான‌ டோக்கன்களை தரவில்லை.
Title: Re: இப்போது bounty campaigns லாபகரமாக உள்ளதா?
Post by: abc123 on April 03, 2023, 08:26:10 AM
மோசமான பியர்மார்க்கெட்ஆக இருந்ததால் சிறந்த பவுண்டிகள் எதுவும் பல மாதங்களாக இல்லை.  சில பவுண்டிகள் முடிந்து பல மாதங்கள்ஆகியும் வேலைக்கான‌ டோக்கன்களை தரவில்லை.
சிறந்த பவுண்டரி மேனஜர்கள் என்பது சதவீதம் சீக்கிரம் தந்து விடுவார்கள். மேலும் அவர்களின் பவுண்டியும் நம்பகமானதாக இருக்கும். ஆனால் பியர் மார்க்கெட் தொடங்குவதற்கு முன்பு இருந்தே சிறந்த பவுண்டிகள் எதுவும் வரவில்லை.