Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 26, 2020, 03:46:55 PM

Title: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: mnopq on November 26, 2020, 03:46:55 PM
உங்களுக்கு மிகவும் பிடித்தமான crypto currencies எவை? மற்றும் காரணம்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: Stgeorge on November 28, 2020, 12:00:29 PM
Ethereum, bitcoin, stellar, tron, bitcoin cash ,waves,tether, and XRP ஆகிய நாணயங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ஏனென்றால் இந்த நாணயங்கள் நம்பகமானவை மற்றும் இவை பெரிய வர்த்தக அளவை கொண்டுள்ளன.மேலும் இவை நீண்ட கால முதலீட்டுக்கு மிகவும் ஏற்ற நாணயங்கள் ஆகும்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: abc123 on November 29, 2020, 12:50:52 PM
Bitcoin and Ethereum ஆகிய இரண்டு நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இவை இரண்டும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.bitcoin முதல் crypto currency.பெரும்பாலான மக்கள் bitcoinல் முதலீடு செய்கிறார்கள் மற்றும் மிகவும் நம்பகமானது. Ethereum ஒரு சக்தி வாய்ந்த தளம்.90%க்கும் அதிகமான tokens and coins இந்த தளத்தை பயன்படுத்தி இயங்குகின்றன மற்றும் உருவாக்கப்படுகிறது.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: shark on December 01, 2020, 04:49:40 AM
இப்போது ETH மற்றும் LTC , TRX இந்த நாணயங்கள் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது ஆனால் எனக்கு அதிகமாக காயின்களை பிடிக்கும்
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: rapheal on December 22, 2020, 12:57:43 PM
எனக்கு பிட்காயின் ,இத்தேரியம்,லிட்காயின் மற்றும் பிட்காயின் கேஸ் போன்ற நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த நாணயங்கள் மிகவும் நம்பகமானவை மற்றும் பிரபலமானவை.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: Stgeorge on December 23, 2020, 12:05:53 PM
பிட்காயின், இத்தேரியம்,எஸ் ஆர்மி, லிட்காயின் , மொனிரோ , பிட்காயின் கேஸ், மற்றும் நானோ போன்ற நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த நாணயங்கள் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: micjoh on April 24, 2021, 02:06:16 PM
எனக்கு பிட்காயின் மற்றும் இத்தேரியம் போன்ற சில அல்ட்காயின்ஸ்களை எனக்கு பிடிக்கும். காரணம் கிரிப்டோ இந்த உலகத்திற்கு தேவை. குறிப்பாக வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கிரிப்டோ மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன். மேலும் இவற்றின் தொழில்நுட்பமும் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: BullRuN on April 25, 2021, 03:19:38 PM
எனக்கு அதிகமான நாணயங்கள் பிடிக்கும் ஏனென்றால் ஒவ்வொன்றும் தனித்தனி நன்மைகளை கொண்டுள்ளது தற்போது முதலீடு செய்ய சரியான நேரம் இதனை சரியாக பயன்படுத்தினால் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: Stgeorge on May 09, 2021, 11:21:04 AM
எனக்கு அதிகமான கிரிப்டோ நாணயங்களைப் பிடிக்கும். பிட்காயின், செயின்லிங்க், போல்காடாட், போல்கா ஸ்டாட்டர், லிட்காயின், XRP, பிட்காயின் கேஸ், ஆவே, கேஸ் எம் போன்ற நாணயங்களை எனக்கு பிடிக்கும். குறிப்பாக செயின்லிங்க், போல்காடாட் ஆகிய நாணயங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் இந்த தளங்களில் (IDO) வெளிவரும் திட்டங்கள் மிகவும் நம்பகமானவை மற்றும் ஏமாற்றுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த தளங்கள் மிக சிறந்த திட்டங்களை மட்டுமே அலசி ஆராய்ந்து வெளியிடுகிறார்கள். இந்த திட்டங்கள் எதிர்காலத்தில் இத்தேரியத்திற்கு போட்டியாளராகக் கூட வரலாம்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: BullRuN on May 14, 2021, 08:24:34 AM
இந்த ஆண்டு அதிகப்படியான நாணயங்களின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமானதாக இருக்கிறது அதில் எனக்கு மிகவும் அதிகமாக இலாபம் பெற்றுத்தந்த நாணயங்கள் ADA, DOGE தற்போது நான் ADA இல் முதலீடு செய்துள்ளேன் இவற்றை தவிர இத்தீரியம் மற்றும் எக்ஸ் ஆர் பி இவை அதிகமாக இலாபம் தரக்கூடிய நாணயங்கள் இவையே எனக்கு பிடித்தமான நாணயங்கள்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: whitenem on May 16, 2021, 06:23:08 PM
எனக்கு பிடித்த முதலாவது நாணயம் பிட்காயின் ஆகும். மற்றும் இத்தேரியம், கர்டானோ ஆகிய நாணயங்களையும் எனக்கு பிடிக்கும். இந்த நாணயங்களில் நான் பல முறை முதலீடு செய்துள்ளேன். இந்த நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் மிக சிறந்த நாணயங்களாக உள்ளன.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: micjoh on November 08, 2021, 05:01:19 AM
பிட்காயின் மற்றும் இத்தேரியம் எனக்கு மிகவும் பிடித்த நாணயம் ஆகும். இந்த நாணயங்களை பெரிய நிறுவனங்கள் மற்றும் பல நாடுகள் பயன்படுத்துகின்றன. ஏனெனில் இந்த நாணயங்கள் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பதோடு இன்னும் பல விஷயங்களை எளிமையான செயல்படுத்தப் பயன்படுகிறது.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: abc123 on March 24, 2022, 05:02:27 PM
பிட்காயின், இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் செயின் லிங்க் கர்டானோ மற்றும் இன்னும் பல நாணயங்களை எனக்குப் பிடிக்கும். இவற்றில் பிட்காயின் இத்தேரியம் பைனான்ஸ் ஆகிய நாணயங்கள் மிக அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படும் நாணயங்கள் ஆகும்.  இந்த நாணயங்களின் பயன்கள் அதிகமாக இருப்பதால் இவற்றின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நான்  நினைக்கிறார்கள்.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: micjoh on March 29, 2022, 09:10:45 AM
எனக்கு பிடித்த முதலாவது நாணயம் பிட்காயின் ஆகும். மற்றும் இத்தேரியம், கர்டானோ ஆகிய நாணயங்களையும் எனக்கு பிடிக்கும். இந்த நாணயங்களில் நான் பல முறை முதலீடு செய்துள்ளேன். இந்த நாணயங்கள் கிரிப்டோ சந்தையில் மிக சிறந்த நாணயங்களாக உள்ளன.
எனக்கும் பிட்காயினை மிகவும் பிடிக்கும். இப்போது பல நாடுகளில் பிட்காயினைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதால் இதன் தேவை உயர்ந்து வருகிறது. எனவே  கடந்த ஏழு நாட்களில் 16% உயர்ந்துள்ளது இதன் விலை.இதனுடன் பிட்காயினின் ஆதிக்கமும் குறைந்து வருவதால் அல்ட்காயின்ஸ்களின் விலையும் பம்ப் ஆகி வருகிறது.
Title: Re: உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிப்டோ நாணயங்கள் எவை?
Post by: Stgeorge on April 01, 2022, 06:55:54 AM
பிட்காயின், இத்தேரியம் பைனான்ஸ் நாணயம் செயின் லிங்க் கர்டானோ மற்றும் இன்னும் பல நாணயங்களை எனக்குப் பிடிக்கும். இவற்றில் பிட்காயின் இத்தேரியம் பைனான்ஸ் ஆகிய நாணயங்கள் மிக அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படும் நாணயங்கள் ஆகும்.  இந்த நாணயங்களின் பயன்கள் அதிகமாக இருப்பதால் இவற்றின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நான்  நினைக்கிறார்கள்.
எனக்கும் இந்த நாணயங்களை பிடிக்கும். என்னிடம் கர்டானோ, பைனான்ஸ் நாணயங்கள் உள்ளன. இந்த நாணயங்கள் மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுவதற்கு காரணம் இந்த நாணயங்கள் எதிர்கால வளர்ச்சிக்கான சிறந்த கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் , சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்களைக் கொண்டு தங்கள் தரத்தை அவ்வப்போது மேம்படுத்தி கொண்டே வருகின்றன. இதனால் முதலீடு செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது.