Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 01, 2020, 12:38:24 PM

Title: Bitcoin
Post by: mnopq on December 01, 2020, 12:38:24 PM
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு stock market மற்றும் mcxல் trade பண்ணினேன். எனக்கு இதில் அதிகம் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் நான் bitcoin and altcoinsல் வர்த்தகம் செய்கிற போது இது stock marketஐ விட  எளிதாக உள்ளது மற்றும் லாபகரமாகவும் உள்ளது. நண்பர்களே நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: Bitcoin
Post by: shark on December 02, 2020, 12:13:19 PM
ஆமாம் பிட்காயின் என்பது வேல்ட் வைட் மார்க்கெட் என்னை பொறுத்தவரை இதன் நம்பகத்தன்மை உறுதியானது உண்மையில் இது மற்றவைகளை விட வர்த்தகம் செய்ய சிறந்தது.
Title: Re: Bitcoin
Post by: rapheal on December 24, 2020, 01:03:48 PM
 நிச்சயமாக பிட்காயின் வர்த்தகமானது ஸ்டாக் மார்க்கெட் ஐ விட மிகவும் எளிமையானது. இப்போது அதிகமான மக்கள் கிரிப்டோகரன்சிகளில் வர்த்தகம் செய்கின்றனர். எனக்கும் கிரிப்டோவில் வர்த்தகம் ‌செய்வது தான் பிடிக்கும்.
Title: Re: Bitcoin
Post by: Stgeorge on December 24, 2020, 05:15:14 PM
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு stock market மற்றும் mcxல் trade பண்ணினேன். எனக்கு இதில் அதிகம் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் நான் bitcoin and altcoinsல் வர்த்தகம் செய்கிற போது இது stock marketஐ விட  எளிதாக உள்ளது மற்றும் லாபகரமாகவும் உள்ளது. நண்பர்களே நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் stock marketல் வர்த்தகம் செய்தது கிடையாது. ஆனால் இது மிக கடினமானது என என் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் கிரிப்டோவும் அபாயமானது. இதை பற்றிய அறிவு மிக முக்கியம்.
Title: Re: Bitcoin
Post by: micjoh on May 02, 2021, 10:16:14 AM
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு stock market மற்றும் mcxல் trade பண்ணினேன். எனக்கு இதில் அதிகம் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் நான் bitcoin and altcoinsல் வர்த்தகம் செய்கிற போது இது stock marketஐ விட  எளிதாக உள்ளது மற்றும் லாபகரமாகவும் உள்ளது. நண்பர்களே நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நான் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்தது கிடையாது. நான் கிரிப்டோவில் நீண்ட கால முதலீடு செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை கிரிப்டோவும் மிகவும் கடினமாக இருக்கிறது. குறிப்பாக பிட்காயின் சைக்கிள் மற்றும் அல்காயின்ஸ்கள் இவற்றைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதன் பிறகு வர்த்தகம் செய்வது மிகவும் நல்லது.
Title: Re: Bitcoin
Post by: mano on May 03, 2021, 10:25:17 PM
bitcoin is going to brake all records
Title: Re: Bitcoin
Post by: abc123 on May 09, 2021, 11:59:34 AM
பிட்காயினில் தினவர்த்தகம் செய்வது மிகவும் கடினமான ஒன்று என நான் நினைக்கிறேன். ஆனால் பிட்காயின் cycle, RSI and stock RSI ஆகியவற்றையும் தெரிந்து கொண்டு குறுகிய கால முதலீடு மற்றும் நீண்டகால முதலீடு செய்தால் இழப்பு இல்லாமல் பிட்காயினில் வர்த்தகம் செய்யலாம். இதற்கு பொறுமை மிகவும் அவசியம். மேலும் பிட்காயினின் தற்போதுள்ள நிலை மற்றும் கிரிப்டோ சந்தையின் நிலை ஆகியவற்றையும் அறிந்து கொண்டால் வர்த்தகம் செய்வது எளிது.
Title: Re: Bitcoin
Post by: BullRuN on May 14, 2021, 08:19:09 AM
பிட்காயின் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிகமாக இலாபம் பெறலாம் ஆனால் பிட்காயின் சந்தை பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ஏனெனில் இது கணிக்க முடியாத சந்தை எனவே இதில் ஏற்றம் மற்றும் இறக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் எனவே முதலீடு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை ஆனால் இந்த நாணயத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் இதில் 24 மணிநேரமும் வர்த்தகம் நடைபெறுகிறது.
Title: Re: Bitcoin
Post by: whitenem on May 29, 2021, 01:43:14 PM
பிட்காயினின் நான்கு வருட சுழற்சி பற்றி தெரிந்து கொண்டு நீண்ட கால முதலீடு மற்றும் குறுகிய கால முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவு லாபம் கிடைத்தவுடன் வெளியே வருவது மிகவும் நல்லது.
Title: Re: Bitcoin
Post by: micjoh on March 23, 2022, 07:23:41 AM
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு stock market மற்றும் mcxல் trade பண்ணினேன். எனக்கு இதில் அதிகம் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் நான் bitcoin and altcoinsல் வர்த்தகம் செய்கிற போது இது stock marketஐ விட  எளிதாக உள்ளது மற்றும் லாபகரமாகவும் உள்ளது. நண்பர்களே நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பிட்காயின் மற்றும் முதன்மையான அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்தால் நஷ்டம் இல்லாமல் லாபம் பெறலாம். இதற்கு முக்கியமாக நமக்கு பொறுமை தேவை. விலை கீழே இறங்கினாலும் பொறுமையாக காத்திருந்தால் அதிக லாபம் கிடைக்கும். விலை கீழே செல்லும் என நீங்கள் நினைத்தாலோ அல்லது social mediaக்களில் பிட்காயினின் விலை இன்னும் கீழே செல்லும் என பீதியை கிளப்பினாலும் விற்காமல் hold செய்தால் அதிக லாபம் பெறலாம்.