Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:22:32 AM

Title: நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ்
Post by: stars on December 06, 2020, 08:22:32 AM
நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ் இவற்றின் வேறுபாடு?
Title: Re: நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ்
Post by: rapheal on December 24, 2020, 12:22:28 PM
நாணயங்களை மைனிங் மூலம் உருவாக்கலாம் மற்றும் டோக்கன் களை மைனிங் மூலம் உருவாக்க முடியாது. உதாரணமாக பிட்காயினை மைனிங் மூலம் உருவாக்கலாம்.

Title: Re: நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ்
Post by: Stgeorge on May 06, 2021, 08:39:39 AM
நாணயங்கள் (Coins)  இவற்றை கணிப்போறி மற்றும் மொபைல் போண் போன்றவற்றில் மைனிங் சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி நம்மால் உருவாக்க முடியும். உதாரணமாக பிட்காயின் மற்றும் இத்தேரியத்தை சொல்லலாம். டோக்கன்களை மைனிங் மூலம் உருவாக்க முடியாது. உலக அளவில் பிட்காயின் மற்றும் இத்தேரியம் மைனிங் அதிக அளவில் நடைபெறுகிறது.
Title: Re: நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ்
Post by: whitenem on May 07, 2021, 06:50:48 AM
பிட்காயின் மட்டுமே ஒரு தரமான நாணயமாகும். இதை மைனிங் மூலம் உருவாக்கலாம். பிட்காயினை மைனிங் செய்வதில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது என நான் நினைக்கிறேன். இதற்கு தேவையான ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர்களை நாம் வாங்கினால் நாமும் மைனிங் செய்யலாம்.
Title: Re: நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ்
Post by: micjoh on February 20, 2022, 11:36:38 AM
பிட்காயின் என்பது ஒரு நாணயம். இதை மைனிங் மூலம் உருவாக்கப்படுகிறது. மைனிங் மெஷின் மற்றும் கணிப்பொறி மூலம் மைனிங் நடைபெறுகிறது. பிட்காயினை தவிர அல்ட்காயின்ஸ்களில் பெரும்பாலானவை டோக்கன்ஸ்கள் ஆகும். அல்ட்காயின்ஸ்களில் ஒரு சில நாணயங்களும் உள்ளன.
Title: Re: நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ்
Post by: Stgeorge on April 09, 2022, 07:19:01 AM
பிட்காயின் என்பது ஒரு நாணயம். இதை மைனிங் மூலம் உருவாக்கப்படுகிறது. மைனிங் மெஷின் மற்றும் கணிப்பொறி மூலம் மைனிங் நடைபெறுகிறது. பிட்காயினை தவிர அல்ட்காயின்ஸ்களில் பெரும்பாலானவை டோக்கன்ஸ்கள் ஆகும். அல்ட்காயின்ஸ்களில் ஒரு சில நாணயங்களும் உள்ளன.
பிட்காயினை மைனிங் மூலம் உருவாக்கலாம். இப்போது வேகமான மற்றும் விலை குறைந்த மைனிங் சிப்களை இண்டல் நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது பிட்காயின்இன் சர்குலேசன் இரண்டு பில்லியன் தான் இப்போது மீதம் இருக்கிறது. தற்போது பிட்காயினை மைனிங் செய்வதில் அதிக போட்டிகள் ஏற்பட்டுள்ளது.
Title: Re: நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ்
Post by: whitenem on April 09, 2022, 07:43:10 AM
நாணயங்களை மைனிங் மூலம் உருவாக்கலாம் மற்றும் டோக்கன் களை மைனிங் மூலம் உருவாக்க முடியாது. உதாரணமாக பிட்காயினை மைனிங் மூலம் உருவாக்கலாம்.

உண்மைதான். தற்போது பிட்காயின்ஐ மைனிங் செய்வதில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. சீனா மைனிங் செய்வதை தடை செய்தவுடன் மைனிங் செய்பவர்கள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். பிட்காயின் 19பில்லியன் சர்குலேசனை கடந்துள்ளதால் மைனிங் செய்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
Title: Re: நாணயங்கள் மற்றும் டோக்கன்ஸ்
Post by: abc123 on April 09, 2022, 05:42:43 PM
நாணயங்கள் (Coins)  இவற்றை கணிப்போறி மற்றும் மொபைல் போண் போன்றவற்றில் மைனிங் சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி நம்மால் உருவாக்க முடியும். உதாரணமாக பிட்காயின் மற்றும் இத்தேரியத்தை சொல்லலாம். டோக்கன்களை மைனிங் மூலம் உருவாக்க முடியாது. உலக அளவில் பிட்காயின் மற்றும் இத்தேரியம் மைனிங் அதிக அளவில் நடைபெறுகிறது.
இப்போது பிட்காயினை உலகின் பல பெரிய நாடுகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதும் மற்றும் கொள்முதல் செய்வதும் அதிகரித்து வருவதால் இப்போது மைனிங் செய்வது அதிகரித்து வருகிறது. எனவே இப்போது விலை குறைந்த மைனிங் சிப்களை வெளிஇடுவதாக இண்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இத்தேரியம் நாணயம் மைனிங்ஐ நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பதிலாக ஸ்டேக்கிங் முறை கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.