Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:45:55 AM

Title: வைத்திருப்பது நல்லதா?
Post by: stars on December 06, 2020, 08:45:55 AM
என்னிடம் மூன்று Ethereum உள்ளது. அது இப்போது எனக்கு லாபகரமாகவும் உள்ளது. இப்போது அதை விற்கவா அல்லது வைத்திருக்கவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: rapheal on December 24, 2020, 12:38:41 PM
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் இத்தேரியமை நீங்கள் விற்க வேண்டாம். அதை பாதுகாப்பாக வைத்திருங்கள். இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: Stgeorge on December 24, 2020, 05:53:33 PM
என்னிடம் மூன்று Ethereum உள்ளது. அது இப்போது எனக்கு லாபகரமாகவும் உள்ளது. இப்போது அதை விற்கவா அல்லது வைத்திருக்கவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் விற்கலாம். ஆனால் என் கருத்து இத்தேரியம் ஒரு சக்திவாய்ந்த நாணயம் மற்றும் இத்தேரியம்2.0க்கு பிறகு இதன் விலை அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன. எனவே நாம் சற்று பொறுமையாக காத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: whitenem on January 24, 2021, 04:18:16 AM
நீங்கள் Ethereumஐ சில மாதங்களுக்கு வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன். ஆனால் உங்களுக்கு பணதேவை இருந்தால் மட்டுமே விற்பது நல்லது. Ethereumன் விலை வரும் காலங்களில் உயரும் என பலர் கூறுகின்றனர் மற்றும் இதன் செயல் திறன் இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறுகின்றனர். மேலும் இதன் விலை எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான பல செய்திகள் இப்போது வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதை வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: Stgeorge on May 06, 2021, 05:22:12 AM
என்னிடம் மூன்று Ethereum உள்ளது. அது இப்போது எனக்கு லாபகரமாகவும் உள்ளது. இப்போது அதை விற்கவா அல்லது வைத்திருக்கவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Ethereumன் அடிப்படை செய்திகள் மற்றும் வருகிற எதிர்காலத்திற்கான புதுப்பித்தல் ஆகியவற்றை பார்க்கும் போது இப்போது வைத்திருப்பது மிகவும் நல்லது நான் நினைக்கிறேன். இதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் பார்க்கலாம். உங்களுக்கு தேவை என்றால் மட்டுமே விற்று விடுங்கள். இந்த ஆண்டு குறைந்த பட்சம் இத்தேரியத்தின் விலை $பத்தாயிரம் வரை எதிர்பார்க்கலாம் என பலர் கூறுகின்றனர். நான் என்னிடம் இருக்கும் இத்தேரியத்தை ஜீலை மாதம் வரும் புதுப்பித்தல் முடியும் வரை வைத்திருப்பேன்.
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: mnopq on May 06, 2021, 07:49:12 AM
இனி வரும் மாதங்களில் இத்தேரியத்தின் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. என்னைப் பொறுத்தவரை இத்தேரியத்தை விற்காமல் வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன். இது இந்த மாத இறுதிக்குள் $5000 வரை செல்லலாம் என கூறுகின்றனர். மேலும் முடிந்தால் இன்னும் இத்தேரியமை வாங்கி சேமித்து வைக்கலாம். இந்த ஆண்டு இத்தேரியம் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபகரமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: micjoh on May 08, 2021, 11:49:30 AM
நீங்கள் இப்போது ethereumஐ hold செய்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் அதிக லாபம் கிடைக்க  அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் இப்போதேhold செய்யுங்கள். மேலும் இன்னும் இத்தேரியமை வாங்கி hold செய்யுங்கள்.
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: abc123 on May 08, 2021, 02:55:45 PM
இப்போது வைத்திருப்பது நல்லது. இப்போது விற்றால் சில நாட்களுக்கு பிறகு வருத்தப்பட வேண்டியிருக்கும். ஏனெனில் இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகிறார்கள்.ஜீலை மாதம் இதற்கு ஒரு புதுப்பித்தல் வருவதால் இப்போது விற்காமல் வைத்திருப்பது மிகவும் நல்லது.
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: whitenem on February 20, 2022, 06:59:08 AM
இத்தேரியத்தை வைத்திருப்பதும் விற்பதும் உங்கள் விருப்பம். ஆனால் என் கருத்து உங்களுக்கு லாபகரமாக இருக்கிறது என்றால் விற்பது மிகவும் நல்லது. ஏனென்றால் பியர் மார்க்கெட் தொடங்கிவிட்டது என பலர் கூறுகின்றனர். எனவே விற்பது மிகவும் நல்லது. விலை குறையும் வரை காத்திருந்து வாங்குவது மிகவும் நல்லது.
Title: Re: வைத்திருப்பது நல்லதா?
Post by: Stgeorge on April 07, 2022, 06:40:00 PM
என்னுடைய கருத்து என்னவென்றால் உங்கள் இத்தேரியத்தை வைத்திருங்கள். ஏனெனில் இத்தேரியம் மைனிங்இல் இருந்து ஸ்டேக்கிங் முறைக்கு விரைவில் மாற்றப்படுவதாக அறிவிப்புகள் வெளிவருகின்றன. இது இத்தேரியத்திற்கான புல்லிஸ் நியூஸ் ஆக பார்க்கப்படுகிறது. மைனிங் நிறுத்தப்படும் போது இத்தேரியத்தின் எண்ணிக்கை குறையும். இதனால் விலை அதிகரிக்கலாம்.