Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:28:43 AM

Title: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: stars on December 16, 2020, 08:28:43 AM
இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது நீண்ட கால முதலீடு செய்ய ஏற்றது?
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: shark on December 16, 2020, 12:53:24 PM
தற்போது இரண்டுமே முதலீட்டுக்கு ஏற்றதாக உள்ளது நீங்கள் உங்கள் முதலீட்டை பிரித்து இரண்டிலும் முதலீடு செய்யலாம் இலாபம் கிடைக்கும்.
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: Stgeorge on January 20, 2021, 06:09:06 AM
இத்தேரியம் மற்றும் லிட்காயின் இரண்டும் இப்போது முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயம் ஆகும். மேலும் தற்போது இந்த நாணயங்களின் சந்தை மிகவும் வலுவாக உள்ளது மற்றும் பல நல்ல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே எதிர்காலத்தில் இவற்றின் மதிப்பு அதிகரிக்கும். அதனால் நீங்கள் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: rapheal on January 21, 2021, 01:55:50 PM
லிட்காயின் மற்றும் இத்தேரியம் இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. இரண்டு நாணயங்களும் இப்போது அதிக ஆற்றல் மிகுந்ததாக உள்ளது.மேலும் குறிப்பாக இத்தேரியம் ஒரு பெரிய வர்த்தக தளத்தில் பட்டியலிடப்படுவதாக செய்திகள் வருகின்றன. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: mnopq on January 22, 2021, 09:23:58 AM
இந்த இரண்டு நாணயங்களுக்கும் நல்ல எதிர்காலம் உண்டு மற்றும் இவற்றின் மதிப்பு எதிர்காலத்தில் அதிகமாக இருக்கும் என பல கணிப்புகள் கூறுகின்றன. இதில் இத்தேரியம் இரண்டாவது பெரிய நாணயமாகும் மற்றும் லிட்காயின் ஆறாவது பெரிய நாணயம் ஆகும். எனவே  நீங்கள் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம் மற்றும் இவை உங்களுக்கு அதிக பலன்களைத் எதிர்காலத்தில் தரும்.
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: whitenem on May 02, 2021, 01:56:03 PM
இந்த இரண்டு நாணயங்களில் எந்த நாணயத்தில் வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். ஏனெனில் இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள் ஆகும். எனவே நீங்கள் இப்போது முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: micjoh on May 08, 2021, 11:27:28 AM
இப்போது உங்களுக்கு நீண்ட கால முதலீடு செய்ய ஆர்வம் இருந்தால் இந்த இரண்டும் மிகவும் ஏற்றது. இந்த இரண்டு நாணயங்களின் விலைகளும் வரும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டு அல்லது மூன்று மடங்குகளுக்கு மேல் நீங்கள் லாபம் எதிர்பார்க்கலாம்.
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: abc123 on May 08, 2021, 03:01:01 PM
உங்களிடம் இருக்கும் பணத்தை இந்த இரண்டு நாணயங்களிலும் பிரித்து முதலீடு செய்யுங்கள். ஏனெனில் லிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய இரண்டும் தற்போது முதலீடு செய்ய சிறந்தது. ஏனெனில் இந்த நாணயங்களின் செயல்திறன் வரும் மாதங்களில் மிக நன்றாக இருக்கும் என பல கிரிப்டோ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: micjoh on November 07, 2021, 11:12:42 AM
இந்த இரண்டு நாணயங்களும் முதலீடு செய்ய அதிக ஆற்றல் வளமிக்க நாணயங்கள் ஆகும். இரண்டிலும் முதலீடு செய்யலாம். ஆனால் லிட்காயின் இன்னும் ATHஐ எட்டவில்லை. இந்த ஆண்டு $1000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். என்னுடைய கருத்து என்னவென்றால் லிட்காயின் இத்தேரியத்தை விட அதிக லாபம் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
Title: Re: இத்தேரியம் மற்றும் லிட்காயின் இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது
Post by: Stgeorge on March 13, 2022, 08:15:42 AM
இத்திரியம் மற்றும் லிட்காயின் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யலாம். இப்போது பியர் மார்க்கெட் என்று பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். எனேவ ஒரு வேளை பியர் மார்க்கெட்ஆக இருந்தாலும் பயந்து விற்று விடாதீர்கள். ஏனெனில் ஏற்கனவே இவற்றில் விலைகள் அதிக அளவு  இறங்கி விட்டன. Hold செய்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நாணயங்கள் மீண்டும் ATHஐ எட்டுவது உறுதி என நான் நினைக்கிறேன்.