Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on February 05, 2021, 05:28:50 PM

Title: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 05, 2021, 05:28:50 PM
UNI token உடைய வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது அதை நீங்களே பார்க்கலாம் இந்த நாணயம் படிப்படியாக கிரிப்டோ மார்க்கெடில் முன்னேறி வருகிறது நான் ஏற்கனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்வது விட்டேன் இருப்பினும் தற்போது முதலீடு செய்தாலும் அதிகமாக இலாபம் ஈட்டலாம் உங்கள் கருத்து என்ன..
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on February 06, 2021, 08:01:44 AM
இது ஒரு எக்ஸேஞ் நாணயம் ஆகும். இதைப் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இந்த நாணயத்தில் முதலீடு செய்ய பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே நீங்கள் இப்போது இதில் முதலீடு செய்யலாம். இதலிருந்து அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: shark on February 07, 2021, 05:16:32 PM
இது ஒரு எக்ஸேஞ் நாணயம் ஆகும். இதைப் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இந்த நாணயத்தில் முதலீடு செய்ய பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே நீங்கள் இப்போது இதில் முதலீடு செய்யலாம். இதலிருந்து அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
ஆமாம் அதுமட்டுமின்றி யுனிசுவாப் அடுத்த நிலைக்கு தயாராகி வருகிறது விரைவில் இதனுடைய அடுத்த நிலை வெளியிடப்படும்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: simran.kanse.1 on February 11, 2021, 04:08:31 AM
As Of Now i agreed with You But The thing of Backdrop to the UNI has it's Huge Transaction fees they are charging and even Etherium transaction fees are too high so i think it's need To Fix it.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: rapheal on February 11, 2021, 09:15:50 AM
இது ஒரு பிரபலமான மற்றும் வலிமையான நாணயம் ஆகும். இந்த நாணயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் இப்போது வேண்டுமானாலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on February 11, 2021, 11:46:53 AM
இதன் விலை அதிகரித்து வருவதால் நீங்கள் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இது எதிர்காலத்தில் வளர அதிக ஆற்றலை கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த நாணயம் என்பதால் இது உங்களுக்கு நல்ல வருமானத்தை எதிர்காலத்தில் தரும்.   
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: mnopq on May 09, 2021, 01:30:17 PM
நிச்சயமாக இப்போது யுனி டோக்கனில் முதலீடு செய்யலாம். இதன் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது uniswap v3 வெளியிடப்பட்டுள்ளது மற்றும் erc20 tokensகளுக்கான gas feesம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பலர் கூறுகின்றனர். இதன் விலை இந்த ஆண்டில் 100$ விட அதிகமாக செல்லலாம்‌ என நான் நினைக்கிறேன். இப்போது முதலீடு செய்தால் எதிர்காலத்தில் இது ஒரு நல்ல பலனை உங்களுக்கு தரும்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: abc123 on May 12, 2021, 02:59:58 PM
யுனி டோக்கன் இப்போது முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயம் ஆகும். யுனி டோக்கன் என்பது யுனிஸ்வப் என்ற முதன்மையான டெக்ஸ் வர்த்தக தளத்தின் நாணயம் ஆகும். தற்போது vision 3 வெளியிடப்பட்டுள்ளதால் இதன் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தற்போதுள்ள விலையை விட இரண்டு மடங்கிற்கு மேல் இதன் விலை அதிகரிக்கலாம் என நான் எதிர்பார்க்கிறேன்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 12:15:14 PM
யுனிடோக்கன் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. சமீபத்தில்  யுனிஸ்வப் விஷன்3 வெளிவந்தது. இதில் தாராளமாக முதலீடு செய்யலாம்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 12:17:35 PM
யுனி டோக்கன் இப்போது முதலீடு செய்வதற்கு மிகவும் சிறந்த நாணயம் ஆகும். யுனி டோக்கன் என்பது யுனிஸ்வப் என்ற முதன்மையான டெக்ஸ் வர்த்தக தளத்தின் நாணயம் ஆகும். தற்போது vision 3 வெளியிடப்பட்டுள்ளதால் இதன் விலை அதிகரித்து கொண்டே போகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தற்போதுள்ள விலையை விட இரண்டு மடங்கிற்கு மேல் இதன் விலை அதிகரிக்கலாம் என நான் எதிர்பார்க்கிறேன்.
ஆமாம். இது இந்த ஆண்டு $100 வரை செல்வதற்கு அதிக வாய்ப்புகள் என நானும் நினைக்கிறேன்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 12:20:17 PM
இது ஒரு எக்ஸேஞ் நாணயம் ஆகும். இதைப் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். இது ஒரு சக்திவாய்ந்த நாணயம். இந்த நாணயத்தில் முதலீடு செய்ய பல நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே நீங்கள் இப்போது இதில் முதலீடு செய்யலாம். இதலிருந்து அதிக லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
நானும் இந்த நாணயத்தில் முதலீடு செய்துள்ளேன். இது $100 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். எனவே நான் சில மாதங்களுக்கு hold செய்ய திட்டமிட்டுள்ளேன்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 12:22:57 PM
இது ஒரு பிரபலமான மற்றும் வலிமையான நாணயம் ஆகும். இந்த நாணயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் இப்போது வேண்டுமானாலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இதன் விலை இன்னும் அதிகரிக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்போது யுனிஸ்வப் நாணயத்தின் விலை மலிவாகக் தான் உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்யலாம். நிச்சயமாக இது அதிக லாபத்தை தரும் என நானும் நம்புகிறேன்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: whitenem on August 05, 2021, 12:25:31 PM
இதன் விலை அதிகரித்து வருவதால் நீங்கள் இந்த நாணயத்தில் நீண்ட கால முதலீடு செய்யலாம். இது எதிர்காலத்தில் வளர அதிக ஆற்றலை கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த நாணயம் என்பதால் இது உங்களுக்கு நல்ல வருமானத்தை எதிர்காலத்தில் தரும்.
நிச்சயமாக இது நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் ஏற்றது. இது அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளதால் நல்ல வருமானத்தை தரும். எனவே இப்போது hold செய்யுங்கள்.
Title: Re: UNI token இப்போது முதலீடு செய்யலாமா
Post by: micjoh on March 09, 2022, 04:39:20 AM
யுனிடோக்கன் மிகவும் சிறந்த நாணயம் ஆகும். இது uniswap தளத்தின் நாணயம் ஆகும். இது web3ஐ அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. Uniswap மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றாகும் மற்றும் இது அதிக ஆற்றல் வளத்தையும் கொண்டுள்ளது. எனவே இதில் அதிக அளவில் முதலீடு செய்யலாம். மேலும் நீங்கள் நீண்ட கால முதலீடு செய்வதற்கும் இந்த நாணயத்தை தேர்வு செய்யலாம்.