Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on September 01, 2022, 03:18:58 PM

Title: இத்தீரியம் வரும் மாதங்களில் பம்ப் ஆகும் என நினைக்கிறீர்களா
Post by: Stgeorge on September 01, 2022, 03:18:58 PM
இத்தீரியத்தின் மெர்ஜ் அப்டேட் கிரிப்டே உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த அப்டேட் முடிந்த பிறகு  வரும் மாதங்களில் இத்தீரியத்தின் விலை பம்ப் ஆகுமா. உங்களுடைய கருத்து என்ன