follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here Ads bidding Bidding Open

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - BullRuN

Pages: [1] 2 3 ... 22
1
Indian Languages / Re: நீண்டகால முதலீடு
« on: June 15, 2021, 05:39:35 PM »
ADA மிகவும் நம்பகமான வலுவான நாணயம் இந்த நாணயம் மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது எனவே நாளுக்கு நாள் இந்த நாணயத்தினுடைய வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே வருகிறது நிச்சயமாக இது ஒரு நீண்டகால முதலீடு செய்ய ஏற்ற நாணயம்.

2
Indian Languages / Re: XRPல் முதலீடு
« on: May 14, 2021, 08:29:55 AM »
XRPயில் இப்போது முதலீடு செய்யலாம் என நான் நினைக்கிறேன். இந்த நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாமா?
ஆமாம் தற்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த நாணயம் மிக எளிதாக இலாபம் ஈட்ட கூடிய ஒரு நம்பகமான நாணயம் இந்த நாணயத்தின் மீது உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு வருகிறது இதனால் படிப்படியாக பல எக்ஸ்சேஞ்ச் கள் எக்ஸ் ஆர் பி வர்த்தகத்தை மறுபடியும் தொடங்கி உள்ளது மேலும் இதனுடைய தொழில்நுட்பம் பல இடங்களில் புதியதாக அறிமுகம் செய்யப்படுகிறது எனவே இந்த நாணயத்தின் மூலம் அதிகமாக இலாபம் பெறலாம்.

3
இந்த ஆண்டு அதிகப்படியான நாணயங்களின் வளர்ச்சி மிகவும் அபரிமிதமானதாக இருக்கிறது அதில் எனக்கு மிகவும் அதிகமாக இலாபம் பெற்றுத்தந்த நாணயங்கள் ADA, DOGE தற்போது நான் ADA இல் முதலீடு செய்துள்ளேன் இவற்றை தவிர இத்தீரியம் மற்றும் எக்ஸ் ஆர் பி இவை அதிகமாக இலாபம் தரக்கூடிய நாணயங்கள் இவையே எனக்கு பிடித்தமான நாணயங்கள்.

4
Indian Languages / Re: Bitcoin
« on: May 14, 2021, 08:19:09 AM »
பிட்காயின் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிகமாக இலாபம் பெறலாம் ஆனால் பிட்காயின் சந்தை பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ஏனெனில் இது கணிக்க முடியாத சந்தை எனவே இதில் ஏற்றம் மற்றும் இறக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் எனவே முதலீடு செய்யும் போது மிகுந்த கவனம் தேவை ஆனால் இந்த நாணயத்தில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் இதில் 24 மணிநேரமும் வர்த்தகம் நடைபெறுகிறது.

5
நிச்சயமாக இது ஒரு சிறந்த நாணயம் நீங்கள் இப்போது வேண்டுமானாலும் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம் இந்த நாணயம் மிக வலுவான எதிர்காலத்தை கொண்டுள்ளது நிச்சயமாக இந்த ஆண்டு இந்த நாணயம் மிக எளிதாக $100 கடந்து விடும் நீங்கள் முதலீடு செய்தால் மிகவும் அதிகமாக பொறுமை தேவை என்பதை மறந்து விடாதீர்கள் தற்போது இதனுடைய விலை $50 கீழே உள்ளது நிச்சயமாக இது முதலீடு செய்ய ஏற்ற நேரம் தான்.

6
Doge மிகவும் இலாபகரமான நாணயமாக இருக்கிறது இதுவரை ஆனால் தற்போது இந்த நாணயத்தில் நான் முதலீடு செய்ய விரும்பவில்லை ஏனென்றால் இதனுடைய விலை மிக அதிகமாக உயர்ந்தது விட்டது எனவே நான் ஏற்கனவே முதலீடு செய்தவற்றில் இருந்து இலாபங்களை எடுத்துவிட்டேன் இதற்கு பிறகும் சந்தை நிலையை கருத்தில் கொண்டு முதலீடு செய்வதை தீர்மானம் செய்வேன்

7
Neo ஒரு நல்ல நாணயம் இதனுடைய புதிய பதிவு விரைவில் வெளியிடப்படும் அநேகமாக இந்த ஆண்டினுடைய மூன்றாவது காலாண்டில் நடைபெறலாம் எனவே நீண்டகால முதலீட்டுக்கு இது மிகவும் ஏற்ற நாணயம். நீங்கள் தற்போது முதலீடு செய்யலாம் சந்தை நிலையை பார்த்து பீதி அடைய கூடாது குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து இலாபம் சம்பாதியுங்கள்.

8
இவற்றில் எந்த நாணயம் நீண்ட கால முதலீடு செய்ய நம்பகமானது?
இரண்டுமே நல்ல நாணயங்கள் தான் ஆனால் நான் நானோ நாணயம் முதலீடு செய்ய  மிகச்சிறந்த நாணயம் என்று நினைக்கிறேன் தற்போது இதனுடைய விலை $12 தொட்டுவிட்டது மேலும் வருகின்ற நாட்களில் குறுகிய காலத்திற்கு உள்ளாகவே இந்த நாணயம் $30 எட்ட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன கடந்த ஆறு மாதங்களில் இந்த நாணயம் ஒரு சிறந்த பாதுகாப்பான மற்றும் இலாபகரமான முதலீடாக இருக்கிறது .

9
பிட்காயின் மிகவும் வலுவான நிலையில் உள்ளது தற்போது இது $100k நோக்கி தனது அடுத்த இலக்கை தொடங்கி உள்ளது தற்போது பிட்காயின் விலை $59k அளவில் உள்ளது மேலும் இதனுடைய அதிகபட்ச விலையை தாண்டினால் இந்த நாணயம் மிக எளிதாக $100k தொட்டுவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஆனால் $100k இதனுடைய கடைசி எல்லையாக இருக்காது.

10
இப்போது மொனிரே நாணயத்தில் முதலீடு செய்யலாமா?
மொனேரோ யாராலும் பின் தொடர முடியாத நாணயம் எனவே இது அதிகமாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது ஆனால் முதலீட்டுக்கு மிகச்சிறந்த நாணயம் தற்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் முதலீடு செய்யலாம் ஆனால் பொறுமை மிகவும் முக்கியமான ஒன்றாகும் நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் கிடைக்க காத்திருக்க வேண்டும்.

11
வீசெயின் முதலீடு செய்ய மிகச்சிறந்த நாணயம் இந்த நாணயம் மிக எளிதாக $1 தொடும் என பலர் கணித்துள்ளனர் நானும் இதனை நம்புகிறேன் நிச்சயமாக இந்த நாணயம் முதலீடு செய்ய மிகச்சிறந்த நாணயம் ஏற்கனவே பல நாணயங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்தது உள்ளது எனவே விசெயின் ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் மேலும் இது வலுவான தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

12
இத்தீரியம் இந்த வாரம் மிக அதிகமாக உயர்ந்தது உள்ளது நீங்கள் விரும்பினால் தற்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் ஏனென்றால் இத்தீரியம் கூடிய விரைவில் $4k தொடும் மேலும் வருகின்ற மாதங்களில் பல அப்டேட்ஸ் வெளியிடப்படும் இது இத்தீரியத்தின் விலை மீண்டும் அதிகரிக்க மிகவும் வலுவான காரணங்கள்.

13
பிட்காயின் விலை தற்போது $60 k நோக்கி வர முயற்சிக்கிறது ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக பிட்காயின் தற்போது உள்ள நிலையிலேயே நீடிக்கிறது இதனால் இதனுடைய ஆதிக்கம் கிரிப்டோவில் குறைகிறது இதனால் முதலீடுகள் படிப்படியாக அல்ட்காயின்களில் வருகிறது இதுவும் நல்ல செய்திதான் ஆனாலும் பிட்காயின் விலை மீண்டும் அதிகரிக்கும்.

14
டாக்ஸி காரினை நான் பின்தொடர்ந்து கிடையாது சில நேரங்களில் மிக சிறிய குறுகிய கால வர்க்கத்திற்கு மட்டுமே நான் டாகியை பயன்படுத்துகிறேன். நீண்டகால முதலீடு செய்ய அதை நான் வைத்துக்கொள்ள விரும்பவில்லை மற்றவர்களையும் வற்புறுத்தவில்லை ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் எதிர்பாராத மிகப்பெரிய வீழ்ச்சியை டாக்ஸி சந்திக்கும்.

15
நிச்சயமாக இப்போது முதலீடு செய்யலாம் தற்போது வீசெயின் தனது அதிகபட்ச விலையை நோக்கி செல்கிறது கூடிய விரைவில் அதனை முறியடித்து புதிய உச்சத்தை தொடும்.

Pages: [1] 2 3 ... 22
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod