நாணயங்கள் (Coins) இவற்றை கணிப்போறி மற்றும் மொபைல் போண் போன்றவற்றில் மைனிங் சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி நம்மால் உருவாக்க முடியும். உதாரணமாக பிட்காயின் மற்றும் இத்தேரியத்தை சொல்லலாம். டோக்கன்களை மைனிங் மூலம் உருவாக்க முடியாது. உலக அளவில் பிட்காயின் மற்றும் இத்தேரியம் மைனிங் அதிக அளவில் நடைபெறுகிறது.