இந்த இரண்டு நாணயங்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இப்போது முதலீடு செய்வது மிகவும் ஏற்றது. இந்த நாணயங்கள் சில வாரங்களில் தங்களுடைய all time highஐ எட்டும் என நான் நம்புகிறேன். இப்போது நீங்கள் முதலீடு செய்தால் ,இந்த நாணயங்கள் all time highஐ எட்டும் போது உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.