Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Feed the poor bounty
இப்போது பிட்காயினின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஆனால் பிட்காயின் கேஸ்ன் விலை மிகவும் குறைவாக உள்ளது எனவே நீங்கள் நீண்ட கால முதலீடு செய்வதென்றால் இதில் செய்வது நல்லது என நான் நினைக்கிறேன் ஏனெனில் இந்த நாணயமும் வலிமையான நாணயம் . நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
இரண்டுமே முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது நீங்கள் உங்கள் முதலீட்டை பிரித்து இரண்டிலும் முதலீடு செய்யலாம் அடுத்த ஆண்டு நிச்சயமாக இலாபம் கிடைக்கும் இப்போது பிட்காயின் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது உள்ளது.
பிட்காயின் ஆனது பிட்காயின் கேஸ் ஐ விட சக்தி வாய்ந்த நாணயம். தற்போது பிட்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது இதன் விலை $23k ஐ கடந்து விட்டது. மேலும் கிரிப்டோ நிபுணர்கள் பிட்காயின் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்கும் என கூறுகிறார்கள். எனவே பிட்காயின்ஐ வாங்க நீண்டகாலம் வைத்திருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
பிட்காயினில் முதலீடு செய்வது நல்லது. பிட்காயின் போர்க் நாணயங்களை ஒவ்வொன்றாக பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் டிலிஸ்ட் செய்துவருகிறது. பிட்காயின் எஸ் வி மற்றும் பிட்காயின் டைமண்ட் ஆகிய நாணயங்களை டிலிஸ்ட் செய்துள்ளது. ஏனெனில் இந்த நாணயங்களின் எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு update மற்றும் upgrade எதுவும் இல்லை.
பிட்காயின் இப்போது அதன் முந்தைய உயர்ந்த நிலையை அடைந்து விட்டது. ஆனால் பிட்காயின் கேஸ்ன் விலை மிக குறைவாகவே உள்ளது. இப்போது எந்த நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது?