இப்போது பிட்காயின் விலை உயர்ந்து $35,000ஐ எட்டியுள்ளது. பிளாக்ராக் நிறுவனத்தின் ETF approval போன்ற செய்திகள் காரணமாக பிட்காயின் விலை அதிகரித்துள்ளது. அதனால் பிட்காயினின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் அல்ட்நாணயங்களின் விலை இன்னும் உயர ஆரம்பிக்கவில்லை. இத்தேரியம், பைனான்ஸ் மற்றும் கர்டானோ ஆகிய நாணயங்களின் விலைகள் மலிவாக இருப்பதால் இப்போது முதலீடு செய்யலாம்.