Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: sofycrypto on November 19, 2017, 07:00:53 PM

Title: Best bitcoin wallet in India
Post by: sofycrypto on November 19, 2017, 07:00:53 PM
can any one recommend me best wallet in India. I am Newbie.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: sidmlm on November 24, 2017, 06:21:59 AM
Use unocoin wallet. blockchain recommend use unocoin wallet if you buy bitcoin in India
Title: Re: Best bitcoin wallet in India
Post by: varunchaturvedi on December 17, 2017, 07:57:42 AM
i recommend every one to store your currency always in permanent wallet like Blockchain wallet, MyetherWallet etc. not use exchange to store currency.and i prefer blockchain wallet to store bitcoin or ether and MyetherWallet to store other ERC20 standerd cryptoCurrency . 
Title: Re: Best bitcoin wallet in India
Post by: rahul10948 on December 18, 2017, 07:12:43 PM
coinsecure is the best to can get. low fess like 0.4%
Title: Re: Best bitcoin wallet in India
Post by: rapheal on December 01, 2020, 02:39:50 PM
இந்த கிரிப்டோ உலகில் பிட்காயினுக்காக பல வகையான பணப்பைகள் உள்ளன. ஆனால் ‌நான் விரும்புவது லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் பணப்பைகள். இது உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் இது மிகவும் நம்பகமானது மற்றும் பிரபலமானது. மேலும் இது ஒரு வன்பொருள் பணப்பைகள் ஆகும்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: shark on December 02, 2020, 12:04:20 PM
can any one recommend me best wallet in India. I am Newbie.
ledger nano s and trezor are popular hardware wallets but there are many hardware wallets in the cryptomarket you can find them in internet.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: stars on December 10, 2020, 06:37:51 AM
பிட்காயின் cryptocurrencyகளின் அரசன் இதற்கு சில வேலட்கள் உள்ளது. பிளாக் செயின், லெட்ஜர் நானோ எஸ். இவை மிகவும் பிரபலமான வேலட்கள் ஆகும்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: abc123 on December 11, 2020, 09:04:18 AM
Bitcoin அதிக மதிப்பு மிக்க நாணயம் எனவே இதற்கு பாதுகாப்பான வேலட்கள் தேவை. Atomic wallet, electrum, exodus, guarda wallet, ledger Nano s, trezor,coinbase மற்றும் blockchain போன்ற வேலட்கள் மிகவும் சிறந்தவை. இவைகள் பிரபலமான வேலட்கள் ஆகும்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on August 05, 2021, 12:57:33 PM
நான் trust walletஐ பயன்படுத்துகிறேன். இது பயன்படுத்துவதற்கு எனக்கு எளிமையாக உள்ளது. இந்த வேலட்டும் அதிகமான மக்களால் பிட்காயினை சேமிக்க பயன்படுத்தப்படும் வேலட்களில் ஒன்றாகும்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on August 05, 2021, 12:59:50 PM
can any one recommend me best wallet in India. I am Newbie.
நீங்கள் trust walletஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். இது பைனான்ஸ் நிறுவனத்தின் வேலட் ஆகும். இது நம்பகமான வேலட் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on August 05, 2021, 01:02:41 PM
Bitcoin அதிக மதிப்பு மிக்க நாணயம் எனவே இதற்கு பாதுகாப்பான வேலட்கள் தேவை. Atomic wallet, electrum, exodus, guarda wallet, ledger Nano s, trezor,coinbase மற்றும் blockchain போன்ற வேலட்கள் மிகவும் சிறந்தவை. இவைகள் பிரபலமான வேலட்கள் ஆகும்.
உங்களுடைய பிட்காயினுக்கு அல்லது மற்ற அல்ட்காயின்ஸ்களுக்கு அதிக பாதுகாப்பு வேண்டும் என்று விரும்பினால் லெட்ஜர் நானோ எஸ் மற்றும் லெட்ஜர் நானோ எக்ஸ் ஆகியவையே போதுமானது.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on August 05, 2021, 01:06:03 PM
பிட்காயின் cryptocurrencyகளின் அரசன் இதற்கு சில வேலட்கள் உள்ளது. பிளாக் செயின், லெட்ஜர் நானோ எஸ். இவை மிகவும் பிரபலமான வேலட்கள் ஆகும்.
இதில் இந்த இரண்டு வேலட்களும் பிரபலமானது. ஆனால் நான் உங்களுக்கு லெட்ஜர் நானோ எஸ் ஐ பரிந்துரைக்கிறேன். இது பிளாக்செயின் வேலட்ஐ விட பாதுகாப்பானது மற்றும் சிறந்தது. மேலும் இது அதிக பாதுகாப்பை கொண்டுள்ளது  பிளாக்செயினை விட.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on August 05, 2021, 01:09:19 PM
can any one recommend me best wallet in India. I am Newbie.
ledger nano s and trezor are popular hardware wallets but there are many hardware wallets in the cryptomarket you can find them in internet.
இந்த மூன்று வேலட்களும் சிறந்த வேலட்கள் ஆகும். இவைகள் சிறந்த பாதுகாப்பை கொண்டுள்ளது. ஆனால் இதில் லெட்ஜர் நானோ எஸ் முதன்மையானதாக கிரிப்டோ மக்களால் கருதப்படுகிறது.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on August 06, 2021, 09:40:50 AM
இந்த கிரிப்டோ உலகில் பிட்காயினுக்காக பல வகையான பணப்பைகள் உள்ளன. ஆனால் ‌நான் விரும்புவது லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் பணப்பைகள். இது உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் இது மிகவும் நம்பகமானது மற்றும் பிரபலமானது. மேலும் இது ஒரு வன்பொருள் பணப்பைகள் ஆகும்.
இவைகள் சிறந்த ஹார்டுவேர் வேலட்கள். இந்த வேலட்களுடன் ஷேப்பால் வேலட்டையும் சேர்க்கலாம். இதுவும் சிறந்த வேலட் ஆகும்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on August 06, 2021, 09:43:12 AM
i recommend every one to store your currency always in permanent wallet like Blockchain wallet, MyetherWallet etc. not use exchange to store currency.and i prefer blockchain wallet to store bitcoin or ether and MyetherWallet to store other ERC20 standerd cryptoCurrency .
நிச்சயமாக பரிவர்த்தனை தளங்களில் சேமிப்பது பாதுகாப்பானது அல்ல. எனவே நீங்கள் ஹார்டுவேர் வேலட் அல்லது டிரஸ்ட் வேலட்டை பயன்படுத்துங்கள்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on August 06, 2021, 09:46:05 AM
Use unocoin wallet. blockchain recommend use unocoin wallet if you buy bitcoin in India
நீங்கள் இந்த வேலட்டை பயன்படுத்துவதற்கு பதிலாக trust walletஐ பயன்படுத்தலாம். இதுவும் சிறந்த வேலட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: mnopq on August 11, 2021, 05:57:23 PM
இந்தியாவிற்கு என பிட்காயின் வேலட்கள் எதுவும் இல்லை. நீங்கள் எந்த பிட்காயினை இதற்கான எந்த வேலட்களிலும் சேமிக்கலாம். இதற்கு பல வேலட்கள் கிரிப்டோ உலகில் உள்ளன. இதில் நீங்கள் trust walletஐ பயன்படுத்துங்கள். இது சிறந்த வேலட் ஆகும். மேலும் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு வேண்டுமெனில் ledger nano X walletஐ பயன்படுத்துங்கள். இதற்கு 150$க்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: Stgeorge on February 23, 2022, 08:20:27 AM
இந்தியர்கள் பிட்காயினை இந்த வேலட்களில் தான் சேமிக்க வேண்டும் என்றோ அல்லது இந்தியாவிற்க்கென்று தனி வேலட்களோ கிடையாது. நீங்கள் நீண்டகாலம் பிட்காயினை பாதுகாப்பாக சேமிக்க வேண்டுமானால் ஹார்டுவேர் பணப்பையை பயன்படுத்துங்கள். வேலட்களை பொறுத்து நூற்றைம்பது$ வரை செலவாகலாம்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: micjoh on March 03, 2022, 05:29:30 PM
இந்தியர்கள் பிட்காயினை இந்த வேலட்களில் தான் சேமிக்க வேண்டும் என்றோ அல்லது இந்தியாவிற்க்கென்று தனி வேலட்களோ கிடையாது. நீங்கள் நீண்டகாலம் பிட்காயினை பாதுகாப்பாக சேமிக்க வேண்டுமானால் ஹார்டுவேர் பணப்பையை பயன்படுத்துங்கள். வேலட்களை பொறுத்து நூற்றைம்பது$ வரை செலவாகலாம்.
நமது நாட்டில் அமெசான் இணையதளத்தில் ஆர்டர் செய்து வாங்கலாம் அல்லது இந்த வேலட்களின் இணையதளங்களில் சென்று ஆர்டர் செய்து வாங்கலாம். இங்கு முதலில் பணத்தை செலுத்த வேண்டும். அதன் பிறகு தான் அனுப்புவார்கள். உங்களுக்கு எளிமையான மொபைல் வேர்ல்ட் தேவை என்றால் trustwalletஐ பயன்படுத்தலாம்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: whitenem on March 11, 2022, 07:59:13 AM
நீங்கள் ஹார்டு வேர்ல்ட் மற்றும் டிரஸ்ட் வேலட்டை பயன்படுத்தலாம் பிட்காயினை சேமிக்க. இந்த வேலட்களை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். உங்களிடம் ஹார்டுவேர் வேலட்களை வாங்குவதற்கு பணம் இருந்தால் ஹார்டுவேர் வேலட்களை வாங்கி உபயோகிக்கலாம். இது உங்கள் பிட்காயினுக்கு அதிக பாதுகாப்பை உறுதி செய்யும்.
Title: Re: Best bitcoin wallet in India
Post by: Mohd Alman on December 15, 2023, 12:07:33 PM
Absolutely thrilled with my experience using OneKey open source hardware wallet! Being in India, the crypto scene can be challenging, but OneKey has been a game-changer for me. It combines top-notch security with user-friendly features, making it the best Bitcoin wallet in India.

With the open-source advantage, I have full transparency and control over my assets. The ease of use is unparalleled, making my crypto journey smooth and secure. OneKey's commitment to security and innovation truly sets it apart.

If you're in India and serious about safeguarding your Bitcoin, OneKey is the way to go. Seamless transactions, robust security, and the peace of mind that comes with it – OneKey has my full endorsement!