Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on April 22, 2022, 08:21:44 AM
-
இந்த ஆண்டு முடிவில் பிட்காயினிஇன் விலை தற்போதுள்ள விலையிலிருந்து மேலே இருக்குமா அல்லது இதை விட கீழே செல்லுமா. உங்களுடைய கருத்து என்ன
-
இந்த ஆண்டு இறுதியில் பிட்காயினின் விலை $ 20000 இருந்து $30000க்குள் இருக்கும் என நான் நினைக்கிறேன். பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் விலை வீழ்ச்சி அடைந்தால் பன்னிரண்டாயிரம் விலை வரை கீழே செல்லலாம் என நான் நினைக்கிறேன்.

இந்த ஆண்டு இறுதியில் பிட்காயினின் விலை எவ்வளவு இருக்கும் என எந்த மனிதனாலும் சரியாக கூற இயலாது. என்னுடைய எதிர்பார்ப்புப் படி இந்த ஆண்டு இறுதியில் முப்பதாயிரம் டாலரை எட்டலாம். நானும் உங்கள் கணிப்போடு ஒத்துப்போகிறேன். தற்போது பிட்காயின் தன்னுடைய விலை வீழ்ச்சியை முடித்துவிட்டதா அல்லது இன்னும் கீழே செல்லுமா என தெரியவில்லை. எனவே உங்களிடம் பிட்காயின் இருந்தால் hold செய்யுங்கள்.
-
இந்த ஆண்டு முடிவில் பிட்காயினிஇன் விலை தற்போதுள்ள விலையிலிருந்து மேலே இருக்குமா அல்லது இதை விட கீழே செல்லுமா. உங்களுடைய கருத்து என்ன
இந்த ஆண்டு இறுதியில் பிட்காயினின் விலை பன்னிரண்டாயிரம் டாலர்ஐ விட கீழே இருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஏனெனில் நேற்று இன்பிளேசன் 9.1ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்னும் உயர்த்தப்படலாம் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். இதனால் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையலாம். பங்குசந்தைகள் வீழ்ச்சி அடையும் போது கிரிப்டோ சந்தையும் பெருமளவு வீழ்ச்சி அடையும்.
-
இந்த ஆண்டு முடிவில் $40000ஐயும் விட சற்று அதிகமாக பிட்காயினின் விலை இருக்கும் என நினைக்கிறேன். அதாவது $42000 வரை செல்லலாம்.