Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on July 15, 2020, 03:00:57 PM

Title: BTC Ku ethavadu competitor eruka
Post by: shark on July 15, 2020, 03:00:57 PM
Crypto market oda king nu BTC ah kupiduragga athu unmatha today BTC domination 62% veda athika ma eruku entha coin Ku ethavadu competitor eruka ena nenaikerigga..
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: shark on July 16, 2020, 05:53:41 PM
Enaku therenchu ethu vara BTC oru sariya na competitor illa because BTC mathippu remba athama eruku two years munala naraya makkal sonnagga ETH BTC oda competitor nu aana athu Ka appuram ETH rembo kelapochu crypto market la eppavum ETH market capitalization rembo rembo low ah eruku BTC ah veda so BTC competitor illa.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: shark on July 18, 2020, 02:15:56 PM
Ethuvara illa enium kastam tha yen ental BTC eppo mihavum valimai vaitha digital panamaha ulllatha athanala athiha mana investors altcoins ah veda BTC la muthaledu seihirarhal athanala thodarthu BTC munnala pohudu.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: shark on August 12, 2020, 02:11:42 PM
Ethuvara illa ennum BTC domination tha market la rembo athikama eruku entha pump la Defi projects market tha rembo athikama eruku example Ku compound , band , lend ennum naraya eruku but ethuvume BTC Ku competitor illa.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: shark on November 15, 2020, 04:07:17 PM
இதுவரைக்கும் இல்லை இனியும் அது கடினம் தான் என்று நினைக்கிறேன் ஏனெனில் பிட்காயினுடைய ஆதிக்கம் இன்னும் குறையவில்லை இரண்டாவது இடத்தில் உள்ள இத்தீரியத்தின் மொத்த மதிப்பு பிட்காயினைவிட மிகக் குறைவு.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: rapheal on November 27, 2020, 02:37:49 PM
பிட்காயின் கிரிப்டோகரன்சிகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.இந்த உலகத்தின் முதல் கிரிப்டோகரன்சி பிட்காயின் ஆகும். இதற்கு எந்த போட்டியாளர்களும் இல்லை மற்றும் இருக்கவும் முடியாது. எப்போதும் பிட்காயின் மட்டுமே ராஜாவாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: abc123 on November 28, 2020, 06:14:21 AM
Bitcoin மிகவும் வலிமையான நாணயம்.இதற்கு ஈடாக‌ எந்த நாணயங்களும் இது வரைக்கும் இல்லை. இது கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது மற்றும் மற்ற நாணயங்களை விட மிக பெரிய market capitalizationஐ‌ கொண்டுள்ளது.Bitcoinக்கு போட்டியாக ஒரு நாணயம் வருவது மிகவும் கடினமான ஒன்று மற்றும் சாத்தியமில்லாதது.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: rapheal on December 22, 2020, 12:45:14 PM
பிட்காயின் கிரிப்டோகரன்சிகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.இந்த உலகத்தின் முதல் கிரிப்டோகரன்சி பிட்காயின் ஆகும். இதற்கு எந்த போட்டியாளர்களும் இல்லை மற்றும் இருக்கவும் முடியாது. எப்போதும் பிட்காயின் மட்டுமே ராஜாவாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
மேலும் அனைத்து altcoinsகளும் பிட்காயின்ஐ பின்பற்றுகின்றன. பிட்காயின் விலை இறங்கினால் இவற்றின் விலையும் இறங்குகின்றன. எனவே பிட்காயினுக்கு எப்போதும் போட்டியாளர் இருக்க முடியாது என நான் நம்புகிறேன்.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: Stgeorge on December 23, 2020, 12:10:20 PM
இப்போது கிரிப்டோ சந்தையில் பிட்காயினுக்கு எந்த போட்டியாளரும் இல்லை. தற்போது உள்ள சுழ்நிலை என்னவென்றால் பிட்காயின் இல்லாமல் கிரிப்டோ சந்தையால் இயங்க முடியாது. மேலும் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு போட்டியாளர் புதிதாக வந்தால் மட்டுமே உண்டு என நான் நினைக்கிறேன்.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: rapheal on June 09, 2021, 05:49:52 PM
இதற்கு போட்டியாளர் இல்லை. கிரிப்டோ சந்தையில் அதிக ஆதிக்கம் செலுத்துவது மற்றும் மற்ற நாணயங்களுக்கு அரசனாகவும் இருப்பது பிட்காயின் மட்டுமே. இது இல்லாமல் மற்ற எந்த நாணயங்களாலும் பிழைத்திருக்கவும் முடியாது. மேலும் கிரிப்டோ சந்தையில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் பிட்காயினில் மட்டுமே வர்த்தகம் செய்கிறார்கள்.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: micjoh on June 11, 2021, 12:06:42 PM
பிட்காயினுக்கு போட்டியாளர் யாரும் இல்லை. கிரிப்டோ சந்தை பிட்காயினால் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. இது இல்லாமல் மற்ற அல்ட்காயின்ஸ்களால் இயங்க முடியாது. எனவே எதிர்காலத்திலும் இதற்கு போட்டியாளர் இருப்பது மிகவும் கடினமான ஒன்று.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: whitenem on November 19, 2021, 02:17:46 PM
பிட்காயினுக்கு இப்போது போட்டியாளர் இல்லை. பிட்காயினுடன் எந்த நாணயமும் போட்டி போட முடியாது. பிட்காயினைப் பொறுத்து தான் எல்லா அல்ட்காயின்ஸ்களும் இயங்குகின்றன.அதாவது பிட்காயினின் ஏற்ற இறக்கங்கள்  அல்ட்காயின்ஸ்கள் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் அவற்றை பெரிய அளவில் பாதிக்கின்றன.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: micjoh on February 19, 2022, 07:24:07 AM
பிட்காயினுக்கு போட்டியாளர்கள் கிடையாது. பிட்காயின் மட்டுமே இப்போது கிங் ஆக உள்ளது. நீங்களே பார்க்கலாம் பிட்காயின் அதிக வளர்ச்சி அடைந்து வருவதை. உலக நாடுகள் பிட்காயினின் மீது ஆர்வம் கொள்வது அதிகரித்து வருகிறது மற்றும் பயன்படுத்தவும் தொடங்கியுள்ளனர். மற்ற நாணயங்களின் மீது இந்த அளவுக்கு ஆர்வம் இல்லை என்பதை நாம் காணலாம்.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: abc123 on April 10, 2022, 04:54:37 PM
பிட்காயினுக்கு போட்டியாக எந்த நாணயமும் கிடையாது. பிட்காயின் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டுள்ள அல்ட்காயின்ஸ் கிரிப்டோ சந்தையில் உள்ளன. எனினும் 99% பிட்காயினை மட்டுமே தான் உலகில் பல நாடுகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதற்கு காரணம் நம்பக தன்மை மற்றும் பொது உடமை போல் இருப்பது தான்.
Title: Re: BTC Ku ethavadu competitor eruka
Post by: Stgeorge on June 22, 2022, 05:28:56 PM
பிட்காயினுக்கு இப்போது எந்த போட்டியாளரும் இல்லை. இது நாணயங்களின் வரிசையிலும், பயன்பாடு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிலும் முதல் இடத்தில் உள்ளது. கிரிப்டோ உலகமே பிட்காயினை அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகிறது. ஆனால் எதிர்காலத்தில் பிட்காயினின் நிலை எப்படி இருக்கும் என தெரியாது.