Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: stars on December 06, 2020, 08:37:23 AM

Title: பிட்காயின் டைமண்ட்
Post by: stars on December 06, 2020, 08:37:23 AM
சென்ற 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் Bitcoin diamondன் விலை $45ஐ எட்டியது. ஆனால் இப்போது இதன் விலை 0.55$ஆக உள்ளது. இது மீண்டும் $40ஐ எட்டும்?
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: rapheal on December 24, 2020, 12:36:07 PM
தற்போது இந்த திட்டம் வலுவிழந்து காணப்படுகிறது. எனவே இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. தற்போதுள்ள இதே நிலை நீடித்தால் இது 2018ம் ஆண்டின் உச்ச நிலையை எட்ட வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: Stgeorge on December 24, 2020, 06:00:39 PM
சென்ற 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் Bitcoin diamondன் விலை $45ஐ எட்டியது. ஆனால் இப்போது இதன் விலை 0.55$ஆக உள்ளது. இது மீண்டும் $40ஐ எட்டும்?
பிட்காயின் டைமண்ட் நிச்சயமாக இந்த விலை எட்டும் . நான் இதை ஒரு சிறந்த நாணயமாக தான் பார்க்கிறேன். இது பைனான்ஸ் போன்ற பெரிய பரிமாற்ற தளங்களில் பட்டியலிடப்பட்டு ஒரு சிறந்த வர்த்தக அளவையும் கொண்டுள்ளதை நாம் காணலாம். மேலும் வரும் ஆண்டில் இதன் விலை மேலும் அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: shark on February 27, 2021, 05:32:58 PM
பிட்காயின் டைமண்ட் இது ஒரு சிறந்த நாணயம். தற்போது இந்த நாணயத்தின் விலை குறைவாக இருப்பதால் இது ஒரு சிறந்த வாய்ப்பு முதலீடு செய்வதற்கு. ஏனெனில் பெரும்பாலான நாணயங்களின் விலை மிகவும் அதிகரித்து விட்டது. விரைவில் இந்த நாணயம் கிரிப்டோ சந்தையில் முப்பதாவது இடத்திற்குள் வரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: rapheal on March 29, 2021, 04:33:41 PM
பிட்காயின் டைமண்ட் இது ஒரு சிறந்த நாணயம். தற்போது இந்த நாணயத்தின் விலை குறைவாக இருப்பதால் இது ஒரு சிறந்த வாய்ப்பு முதலீடு செய்வதற்கு. ஏனெனில் பெரும்பாலான நாணயங்களின் விலை மிகவும் அதிகரித்து விட்டது. விரைவில் இந்த நாணயம் கிரிப்டோ சந்தையில் முப்பதாவது இடத்திற்குள் வரும் என நான் நினைக்கிறேன்.
இந்த நாணயம் ஒரு சிறந்த நாணயம் தான். ஆனால் இதன் வளர்ச்சி குறைவாக உள்ளது. எனவே இப்போது இதில் 50$ முதல் 100$வரை முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். இப்போது இதில் உங்களுடைய எல்லா பணத்தையும் முதலீடு செய்யாதீர்கள். மேலும் இந்த நாணயத்தை கவனித்து கொள்ளுங்கள். இதன் வளர்ச்சி பற்றிய செய்திகள் வெளிவந்தால் அதற்கு ஏற்றார் போல் உங்கள் தொகையை அதிகப்படுத்துங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: whitenem on April 09, 2021, 04:02:22 PM
இது ஒரு பழைய நாணயம் மற்றும் சிறந்தது. இதில் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் இது மிகவும் நல்லது. தற்போது இதன் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை இப்போதே வாங்கி hold செய்யுங்கள்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: mnopq on August 24, 2021, 01:40:45 PM
சென்ற 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் Bitcoin diamondன் விலை $45ஐ எட்டியது. ஆனால் இப்போது இதன் விலை 0.55$ஆக உள்ளது. இது மீண்டும் $40ஐ எட்டும்?
இதன் செயல்திறன் 2018ல் சிறப்பாக இருந்தது. ஆனால் இப்போது மிகவும் மோசமாக உள்ளது. இது ATHஐ எட்டுவது மிகவும் கடினம். இதில் முதலீடு செய்வது சரியான முடிவல்ல. வேறு சில சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். ஏராளமான சிறந்த நாணயங்கள் கிரிப்டோ உலகில் உள்ளன.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: micjoh on November 18, 2021, 12:40:19 PM
சென்ற 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் Bitcoin diamondன் விலை $45ஐ எட்டியது. ஆனால் இப்போது இதன் விலை 0.55$ஆக உள்ளது. இது மீண்டும் $40ஐ எட்டும்?
நிச்சயமாக இதற்கு வாய்ப்புகள் இல்லை என நான் நினைக்கிறேன். இது ஒரு பிட்காயினின் போர்க் நாணயம் ஆகும். இந்த நாணயத்தின் வளர்ச்சி பற்றி எந்த செய்திகளும் இல்லை. எனவே முதலீடு செய்ய நினைத்தால் முதலீடு செய்ய வேண்டாம். வேறு சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: whitenem on March 17, 2022, 05:15:42 PM
2018ல் பிட்காயின் போர்க் நாணயங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அதன் பிறகு மிகவும் மோசமான நிலைக்கு இந்த நாணயங்கள் சென்று விட்டன அதாவது நம்பகத்தன்மையை இழந்து விட்டன. பிட்காயின் டைமண்ட்ஐ டிலிஸ்ட் செய்துள்ளது பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச். எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: abc123 on April 03, 2022, 04:28:53 PM
2018ல் இதன் செயல்திறன் நன்றாக இருந்ததால் இதன் விலை $45க்கும் மேல் சென்றது. ஆனால் தற்போது இதன் நிலைமை மிகவும் கீழ் நோக்கி சென்றுள்ளது. இதனுடைய தொழில்நுட்ப வல்லுநர்கள் இதை மேம்படுத்த கூடிய திட்டங்களை வெளிக்கொண்டு வந்தால் மட்டுமே இது பெரிய முதலீடுகளை பெற முடியும். அப்போதுதான் இது மீண்டும் ATHஐ எட்டமுடியும்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: whitenem on April 05, 2022, 08:20:52 AM
தற்போது இந்த திட்டம் வலுவிழந்து காணப்படுகிறது. எனவே இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. தற்போதுள்ள இதே நிலை நீடித்தால் இது 2018ம் ஆண்டின் உச்ச நிலையை எட்ட வாய்ப்பில்லை என நான் நினைக்கிறேன்.
தற்போது இந்த நாணயம் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. காரணம் இந்த நாணயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களிடமிருந்து இதன் தொழில்நுட்பத்தை புதுப்பிப்பதற்கோ அல்லது முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: micjoh on April 07, 2022, 08:24:43 AM
2018ல் பிட்காயின் போர்க் நாணயங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அதன் பிறகு மிகவும் மோசமான நிலைக்கு இந்த நாணயங்கள் சென்று விட்டன அதாவது நம்பகத்தன்மையை இழந்து விட்டன. பிட்காயின் டைமண்ட்ஐ டிலிஸ்ட் செய்துள்ளது பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச். எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்பது என்னுடைய கருத்து.
2018இல் இந்த நாணயத்தின் தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை செய்திகள் சிறந்ததாக இருந்ததால் இதன் விலை பல மடங்கு உயர்ந்தது. தற்போது இந்த நாணயத்தின் பயன்களை விட சிறந்த தொழில் நுட்பம் மற்றும் பயன்களைக் கொண்ட நாணயங்கள் அதிகமாக கிரிப்டோ உலகிற்குள் வருகின்றன. எனவே பிட்காயின் டைமண்ட், EOS போன்ற  நாணயங்களை மக்கள் கவனிப்பதில்லை. இந்த நாணயத்தை தற்போதைய சிறந்த நாணயங்களுக்கு இணையாக தரம் உயர்த்தினால் மட்டுமே இது மீண்டும் ATHஐ எட்டும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: Stgeorge on April 10, 2022, 01:18:05 PM
உண்மையில் சொல்லப்போனால் இந்த நாணயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் இதுவரை இல்லை. இதில் முதலீடு செய்து ஏமாறாதீர்கள். இந்த நாணயத்தை சமீபத்தில் பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச்உம் கை விட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த நாணயம் மீண்டும் மேம்படுத்தப்படாவிட்டால் இது மீண்டும் ATHஐ எட்டுவதோ அல்லது  நீண்ட நாள் இருக்குமா என்பதும் பெரிய சந்தேகம் தான்.
Title: Re: பிட்காயின் டைமண்ட்
Post by: abc123 on June 20, 2022, 11:20:27 AM
இந்த நாணயம் மீண்டும் ATHஐ எட்டும் என நான் நினைக்கவில்லை. பிட்காயின் டைமண்ட் மோசமான நிலையில் இருப்பதால் முதலீடு செய்வதை தவிர்க்கலாம். மேலும் இந்த நாணயத்தின் மீது உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த நாணயம் தொடர்பாக வரும் செய்திகளை கவனியுங்கள்.  ஒருவேளை இதன் வளர்ச்சிக்கான செய்திகள் வந்தால் உடனே முதலீடு செய்யுங்கள்.