.
.
.
.
.
.
.
Shop
This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
Topics - Stgeorge
1
« on: October 10, 2022, 08:07:17 AM »
நான் $400 இருக்கும் போது பைனான்ஸ் நாணயத்தை வாங்கினேன். தற்போது இதனைடைய விலை $276ஆக இருக்கிறது. இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் கிரிப்டோ மார்க்கெட் இன்னும் கீழே செல்லும் என பெரும்பாலான மக்கள் கூறுவதையும் காணமுடிகிறது. எனவே இந்த நாணயத்தை இப்போது hodl செய்யலாமா அல்லது விற்றுவிடலாமா. உங்களுடைய கருத்து என்ன.
2
« on: October 10, 2022, 07:56:26 AM »
இப்போது வாங்கி hodl செய்வதற்கு சிறந்த நாணயங்களை கூறவும். அவை சிறந்த எதிர்காலம் உடையதாக இருக்க வேண்டும்.
3
« on: October 10, 2022, 07:51:24 AM »
கேமிங் டோக்கன்களில் இப்போது முதலீடு செய்யலாமா. கேமிங் டோக்கன்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்குமா. இப்போது முதலீடு செய்ய சிறந்த கேமிங் டோக்கன்கள் எவை.
4
« on: October 10, 2022, 07:48:48 AM »
டெரா லூணா காளாசிக் நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா. இதனுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா
5
« on: October 06, 2022, 01:34:21 PM »
இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களின் விலை தோராயமாக எவ்வளவு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.
6
« on: October 06, 2022, 01:28:53 PM »
கர்டானோவின் வெசில் அப்டேட்உம் இத்தேரியத்தின் மெர்ஜ் அப்டேட்ஐப் போலவேதான் எனவும் இதனால் கர்டானோவும் நீண்ட கால முதலீட்டில் பெரிய லாபம் தரும் எனவும் கூறுகின்றனர்.இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன
7
« on: October 06, 2022, 01:23:20 PM »
இத்தேரியத்திற்கு நடைபெற்ற மெர்ஜ் அப்டேட்ஆல் அதனுடைய சப்ளை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும்(டெய்லி சப்ளை $13000 இருந்து 1500ஆக குறைக்கப்பட்டுள்ளது), இதனால் நீண்டகால முதலீட்டில் இத்தேரியம் அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கும் எனவும் பலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன
8
« on: October 06, 2022, 01:14:50 PM »
கிரிப்டோ சந்தை , ஸாட்க்மார்க்கெட் உட்பட அனைத்தும் பியரிஸாகவே உள்ளது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மோசமான பொருளாதார செய்திகள் காரணமாக அனைத்து மார்க்கெட்களும் பியராகவே உள்ளது. இதனால் பிட்காயின் பத்தாயிரம் டாலர்கள் வரை குறையவாய்ப்புள்ளதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். பிட்காயின் இந்த நிலையில் இருந்து மீட்கப்படுமா அல்லது இன்னும் கீழே செல்லுமா. உங்களுடைய கருத்து என்ன
9
« on: October 03, 2022, 01:57:52 PM »
இன்பிளேசன் அதிகரிக்கும் போதும் குறையும் போதும் பிட்காயினின் விலை அதிகரிப்பதையும் குறைவதையும் நாம் காணலாம். இன்பிளேசன் கிரிப்டோ சந்தையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்களுடைய கருத்து என்ன
10
« on: September 12, 2022, 05:45:29 AM »
பிட்காயினுக்கு நடைபெற்ற மூன்று ஹால்வீனில் குறைக்கப்பட்ட சப்ளையை விட அதிகமாக இத்தீரியம்மெர்ஜ்இல் இத்தீரியத்திற்கான சப்ளை குறைக்கப்படுகிறது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன
11
« on: September 01, 2022, 03:25:03 PM »
இந்த மாதம் நடைபெறும் மெர்ஜ் அப்டேட்ஆல் இத்தீரியத்தின் சர்குலேசன் குறைக்கப்படும் மற்றும் சர்குலேசன் குறைப்பு காரணமாக இதன் விலை அதிகரிக்க கூடும் என கூறுகின்றனர். இதன் விலை அதிகரிக்குமா. நீங்கள் இப்போது இத்தேரியமை வாங்கி hodl செய்துள்ளீர்களா
12
« on: September 01, 2022, 03:18:58 PM »
இத்தீரியத்தின் மெர்ஜ் அப்டேட் கிரிப்டே உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்த அப்டேட் முடிந்த பிறகு வரும் மாதங்களில் இத்தீரியத்தின் விலை பம்ப் ஆகுமா. உங்களுடைய கருத்து என்ன
13
« on: September 01, 2022, 03:12:55 PM »
இந்த ஆண்டு இறுதியில் இத்தேரியத்தின் விலை எவ்வளவு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஏனெனில் இந்த மாதம் நடைபெறும் மெர்ஜ் அப்டேட்இல் இத்தேரியத்தின் சர்குலேசன் மிக அதிகமாக குறையும் என பலர் சமூக வலைத்தளங்களில் கூறுவதுடன் மற்றும் விலையும் அதிகரிக்கும் என கூறுகின்றனர். வரும் மாதங்களில் இத்தீரியத்தின் விலை டம்ப்ஃ ஆகுமா அல்லது பம்ப்ஃ ஆகுமா. உங்களுடைய கருத்து என்ன.
14
« on: September 01, 2022, 03:06:33 PM »
இந்த மாதம் இத்திரியத்திற்கான மெர்ஜ் அப்டேட் நடைபெறுகிறது. இதில் தின சர்குலேசன் 13000இல் இருந்து 1300 இத்திரியமாக குறைக்கப்படும் என கூறப்படுகிறது. இதுப்பற்றி உங்களுக்கு என்ன தோன்றுகிறது.
15
« on: August 18, 2022, 07:19:44 AM »
வாசீர்X மற்றும் பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச்களுக்கிடையேயான பரிவர்த்தனை நிறுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இது எவ்வளவு காலம் நீடிக்கும். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations:
0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations:
bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators:
1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG