follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Stgeorge

Pages: [1] 2 3 ... 81
1
இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். இப்போது அதிக லாபம் தரக்கூடிய மற்றும் நம்பகமான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இத்தேரியம், பைனான்ஸ் நாணயம், போல்காடாட் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யலாம்.

2
நீயோ நாணயத்தில் முதலீடு செய்யலாமா தற்போது வரை பெரிய அளவில் அதன் விலையில் மாற்றம் இல்லை இந்த ஆண்டு இதன் விலை உயருமா முதலீடு செய்யலாமா
புல்மார்க்கெட்இல் நியோ நாணயத்தின் விலையில் பெரிய மாற்றம் வரும். இப்போது இந்த நாணயம் பம்ப்ஆக தொடங்கியுள்ளதை நீங்கள் கவனிக்கலாம். 2025ஆம் ஆண்டுக்குள் இந்த நாணயம் ஆல்டைம்ஹையை மீண்டும் தொடலாம் என நான் நம்புகிறேன்.

3
Indian Languages / Re: சிறந்த முதலீடு
« on: November 13, 2023, 03:20:05 AM »
இப்போது பைனான்ஸ் நாணயம், HTX token, XRP, ethereum போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்களை வாங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு hold செய்யுங்கள்.

4
இந்த ஆண்டு முடிவில் $40000ஐயும் விட சற்று அதிகமாக பிட்காயினின் விலை இருக்கும் என நினைக்கிறேன். அதாவது $42000 வரை செல்லலாம்.

5
கர்டானோ வலுவான நாணயம். இதை இப்போது வாங்கி 2025ஆம் ஆண்டு வரை hold செய்யுங்கள். உங்களுக்கு பத்து மடங்கிற்கு மேல் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

6
பைனான்ஸ் நாணயம் மிகவும் வலிமையான நாணயம் ஆகும். தற்போது இதன் விலை 221$ஆக உள்ளது. இது பைனான்ஸ் நாணயத்தின் மலிவான விலை என நான் நினைக்கிறேன். இந்த புல்ரண்ணில் 10X வரை லாபம் கொடுக்கலாம் என நான் நினைக்கிறேன்.

7
, பிட்காயினில் இப்போது முதலீடு செய்யலாம். சீனாவின் கிரிப்டோ அடாப்சன் மற்றும் Blockrockஇன் bitcoin spot ETFஅப்ரூவல் செய்தி கிரிப்டோ மார்க்கெட்டை பம்ப் செய்துள்ளதை நீங்கள் கவனிக்கலாம். Bitcoinஇன் விலை 45000$ வரை மேலே செல்லலாம்.

8
உங்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய வகையில் பல நாணயங்கள் உள்ளன. அவற்றுள் சில போல்காடாட், நியோ, RSR, செயின்லிங், பைனான்ஸ் காயின், வேவ்ஸ், ஹூபி டோக்கன்.
மேலும் யுனிஸ்வப், 1inch, ஷேப்பால், இத்தேரியம், IOTA, cardano, போன்ற நாணயங்களையும் முதலீட்டுக்கு பயன்படுத்தலாம். மொத்த பணத்தையும் ஒரே நாணயத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். பணத்தை‌ பல நாணயங்களில் பிரித்து முதலீடு செய்வது மிகவும் நல்லது.
நீங்கள் குறிப்பிட்டுள்ள நாணயங்கள் அனைத்தும் சிறந்தவை. இவற்றில் யூனிஸ்வப் டெக்ஸ் எக்ஸ்சேஞ்ச்களில் மிகவும் சிறந்ததாகவும் மற்றும் வலுவானதாகவும் இருப்பதால் இதன் விலை $100க்கும் மேல் செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.

9
இப்போது பிட்காயின் விலை உயர்ந்து $35,000ஐ எட்டியுள்ளது. பிளாக்ராக் நிறுவனத்தின் ETF approval போன்ற செய்திகள் காரணமாக பிட்காயின் விலை அதிகரித்துள்ளது.  அதனால் பிட்காயினின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் அல்ட்நாணயங்களின் விலை இன்னும் உயர ஆரம்பிக்கவில்லை. இத்தேரியம்,  பைனான்ஸ் மற்றும் கர்டானோ ஆகிய நாணயங்களின் விலைகள் மலிவாக இருப்பதால் இப்போது முதலீடு செய்யலாம்.

10
எந்த எக்ஸ்சேஞ்ச்உம் பாதுகாப்பானது இல்லை. சமீபத்தில் FTX,kucoin,  எக்ஸ்சேஞ்ச்கள் மீதான சட்ட விரோதமான முறையில் பண பரிவர்த்தனை போன்ற பிரச்சனைகள் நமக்கு தெரியும். எனவே உங்கள் சொந்த வேலட்களில் வைத்து கொள்வது மிகவும் அவசியம்.

11
Indian Languages / Re: XRPல் முதலீடு
« on: January 10, 2023, 03:20:26 AM »
இப்போது முதலீடு செய்யலாம். இது புல் மார்க்கெட் வரும்போது உங்களுக்கு அதிக லாபம் தர அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது இதன் வளர்ச்சிக்கான எந்த தகவல்களும் இல்லை. ஆனால் விரைவில் XRPஇன் வளர்ச்சிக்கான தகவல்கள் மற்றும் திட்டங்கள் வெளிவரும் என நான் நினைக்கிறேன்.

12
Indian Languages / Re: பணப்பைகள்
« on: November 25, 2022, 12:13:14 PM »
ERC20 tokens Ethereum தளத்தில் இயங்குகிறது. எனவே இதற்கு Ethereumக்கு பயன்படுத்தும் வேலட்களைப் பயன்படுத்தலாம். Metamask, myetherwallet and trust wallet போன்றவை சிறந்த பொதுவான வேலட்கள் ஆகும். இவற்றின் முலம் நீங்கள் உங்கள் ERC20 டோக்கன்களை சேமிக்கலாம்.
இந்த வேலட்களை விட ஹார்டுவேர் வேலட்கள் அதிக பாதுகாப்பு தன்மைகளை கொண்டுள்ளன. உங்களிடம் பணம் இருந்தால் இந்த வேலட்களை வாங்கி பயன்படுத்துங்கள். லேட்ஜர் நானோ எஸ், சேப்பால் ஆகிய வேலட்கள் மிகவும் பிரபலமானவை ஆகும்.

13
Indian Languages / Re: Bitcoin wallet
« on: November 23, 2022, 04:58:34 PM »
உங்கள் பிட்காயின் மற்றும் மற்ற அல்ட்காயின்ஸ்களை மிகவும் பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டுமானால் ஹார்டுவேர் வேலட்களைப் பயன்படுத்தலாம். லெட்ஜர் நானோ எஸ் மற்றும் ஷேப்பால் போன்றவை பாதுகாப்பான வேலட்களாக மக்கள் கூறுகிறார்கள். இவற்றை வாங்க வேண்டுமென்றால் இவற்றின் இணையதளங்களில் பதிவு செய்து வாங்கலாம்.
நிச்சயமாக இந்த வேலட்களின் உண்மையான தளத்தில் இருந்து வாங்குவது மிகவும் நல்லது. அமெசான் போன்ற தளங்களில் இருந்து வாங்குவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் போலியான வேலட்களை விற்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. போலியான வேலட்களை நீங்கள் தெரியாமல் பயன்படுத்தினால் நீங்கள் உங்கள் கிரிப்டோ நாணயங்களை இழக்க நேரிடும்.

14
பிட்காயினின் விலை $12,000 ஐயும் விட குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்போது DCA செய்வது நல்லது.

15
Indian Languages / Re: BTC enga pohudu ??
« on: November 23, 2022, 04:48:56 PM »
ஒரு வருடமாக பிட்காயின் வீழ்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. மேலும் இதன் விலை $14,000 முதல் $12,000 வரை கீழே செல்ல கூடும் என பெரும்பாலான மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. நானும் பிட்காயினின் விலை இந்த விலையை எட்டும் என நான் நினைக்கிறேன்.

Pages: [1] 2 3 ... 81
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod