follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Stgeorge

Pages: 1 2 3 [4] 5 6 ... 81
46
டெரா லூணா காளாசிக் நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா.  இதனுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா

47
இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களின் விலை தோராயமாக எவ்வளவு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்.

48
கர்டானோவின் வெசில் அப்டேட்உம் இத்தேரியத்தின் மெர்ஜ் அப்டேட்ஐப் போலவேதான் எனவும் இதனால் கர்டானோவும் நீண்ட கால முதலீட்டில் பெரிய லாபம் தரும் எனவும் கூறுகின்றனர்.இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன

49
இத்தேரியத்திற்கு நடைபெற்ற மெர்ஜ் அப்டேட்ஆல் அதனுடைய சப்ளை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும்(டெய்லி சப்ளை $13000 இருந்து 1500ஆக குறைக்கப்பட்டுள்ளது),  இதனால் நீண்டகால முதலீட்டில் இத்தேரியம் அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கும் எனவும் பலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன

50
கிரிப்டோ சந்தை , ஸாட்க்மார்க்கெட் உட்பட அனைத்தும் பியரிஸாகவே உள்ளது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மோசமான பொருளாதார செய்திகள் காரணமாக அனைத்து மார்க்கெட்களும் பியராகவே உள்ளது. இதனால் பிட்காயின் பத்தாயிரம் டாலர்கள் வரை குறையவாய்ப்புள்ளதாக பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். பிட்காயின் இந்த நிலையில் இருந்து மீட்கப்படுமா அல்லது இன்னும் கீழே செல்லுமா. உங்களுடைய கருத்து என்ன

51
இன்பிளேசன் அதிகரிக்கும் போதும் குறையும் போதும் பிட்காயினின் விலை அதிகரிப்பதையும் குறைவதையும் நாம் காணலாம். இன்பிளேசன் கிரிப்டோ சந்தையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்களுடைய கருத்து என்ன

52
கிரிப்டோ சந்தை பல மாதங்களாக பியரிஷாக இருப்பதால் ஸ்டெல்லர் நாணயத்தின் விலை மிகவும் குறைந்து மலிவாக உள்ளது. இது ஆற்றல் மிக்க நாணயம். எனவே நீங்கள் முதலீட்டுக்கு இந்த நாணயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

53
இப்போது கிரிப்டோ மார்க்கெட் பியரிஸாக உள்ளது. இது இன்னும் பல மாதங்கள் நீடிக்கலாம் என்பது தான் பெரும்பாலான மக்களின் கருத்தாக உள்ளது. எனவே நான் நினைக்கிறேன் XRP இந்த ஆண்டு ATHஐ எட்டுவதற்கு வாய்ப்பில்லை என்று.

54
பிட்காயினின் விலை தற்போது அதிகரிக்க வாய்ப்பு இல்லை என நான் நினைக்கிறேன். S&P500இன் மாந்திலி சார்ட்இல் கிஸ்ஆஃப்டெத் என்கிற பியரிஸ் நிலை உருவாகியுள்ளது. எனவே பிட்காயின் பதினொன்றாயிரம் டாலர் வரை கீழே செல்லலாம் என பலர் கூறுகின்றனர்.

55
Indian Languages / Re: Cryptocurrency மோசடிகள்
« on: September 12, 2022, 05:58:07 AM »
நம்பகமான எக்ஸ்சேஞ்ச்கள் மற்றும் நம்பகமான நாணயங்களை முதலீட்டுக்கு பயன்படுத்துங்கள். ஏனெனில் பல எக்ஸ்சேஞ்ச்கள் மற்றும் நாணயங்கள் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கின்றன.

56
இப்போது கிரிப்டோ நாணயங்களின் விலை மிகவும் குறைவாக உள்ளது. இப்போது சிறந்த நாணயங்களை தேர்வு செய்து வாங்கி வைத்து கொள்வது நல்லது. குறிப்பாக வாங்கும் போது  DCAவை கடைபிடியுங்கள்.

57
நான் பிட்காயினின் விலை பதினெட்டாயிரம் இருந்த போது சிறிதளவு முதலீடு செய்தேன். இப்போது எனக்கு லாபகரமாக உள்ளது.

58
Indian Languages / Re: இத்தேரியம்
« on: September 12, 2022, 05:48:58 AM »
நான் இன்னும் இத்தேரியத்தில் முதலீடு செய்யவில்லை ஏனெனில் கிரிப்டோ தொடர்பாக பல மோசமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இத்தேரியம் மெர்ஜ் சில நாட்களில் இருப்பதால்  நான் விரைவில் முதலீடு செய்வேன்.

59
Indian Languages / இத்தீரியம் மெர்ஜ்
« on: September 12, 2022, 05:45:29 AM »
பிட்காயினுக்கு நடைபெற்ற மூன்று ஹால்வீனில் குறைக்கப்பட்ட சப்ளையை விட அதிகமாக இத்தீரியம்மெர்ஜ்இல் இத்தீரியத்திற்கான சப்ளை குறைக்கப்படுகிறது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறுகின்றனர். இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன

60
இந்த மாதம் நடைபெறும் மெர்ஜ் அப்டேட்ஆல் இத்தீரியத்தின் சர்குலேசன் குறைக்கப்படும் மற்றும் சர்குலேசன் குறைப்பு காரணமாக இதன் விலை அதிகரிக்க கூடும் என கூறுகின்றனர். இதன் விலை அதிகரிக்குமா. நீங்கள் இப்போது இத்தேரியமை வாங்கி hodl செய்துள்ளீர்களா

Pages: 1 2 3 [4] 5 6 ... 81
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod