Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Feed the poor bounty
இது அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்ய சரியான நேரம் ஆகும். அல்காயின்ஸ்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதை உங்களால் இப்போது காணமுடியும். எனவே எதிர்காலத்தில் லாபம் தர கூடிய சிறந்த நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இப்போது இத்தேரியம் முதலீடு செய்ய சிறந்த நாணயம் ஆகும்
சில மாதங்களாக பிட்காயினின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் அனைத்து அல்ட்காயின்ஸ்களின் விலையும் குறைந்து வருகிறது. அல்ட்காயின்ஸ்கள் ஐம்பது சதவீதம் முதல் என்பது சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது முதலீடு செய்ய ஒரு ஏற்ற தருணம் தான். மீண்டும் விலை குறைந்தால் முதலீடு செய்வதற்கு சிறிது பணம் வைத்திருங்கள்.
இப்போது altcoinsகளில் முதலீடு செய்வதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?