இந்த நேரம் மிகவும் அபாயகரமானது என நான் நினைக்கிறேன். கிரிப்டோ சந்தை மேலும் வீழ்ச்சி அடையகூடும் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். பிட்காயினின் விலை 14,000$ முதல் 10000$ வரை குறையக்கூடும் என எச்சரிக்கிறார்கள். எனவே பொறுமையாக காத்திருந்து முதலீடு செய்வது மிகவும் நல்லது. இன்பிளேசன் அதிகரிப்பு போன்ற பொருளாதார சிக்கல்களால் உலக பங்குசந்தைகள் விழ்ச்சி அடைந்து டவுண் டிரெண்ட்ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.