சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இப்போது வரை கிரிப்டோ மார்க்கெட் பியரிஷாகவே இருக்கிறது. பிட்காயின் உட்பட பெரும்பாலான அல்ட்நாணயங்கள் மிகவும் விலை குறைந்து காணப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இப்போது நம்மிடம் இருக்கும் பணத்தில் நாற்பது சதவீதம் முதலீடு செய்யலாம். பிட்காயின் இத்தீரியம் போல்காடாட் போன்ற முதன்மையான நாணயங்களில் இப்போது முதலீடு செய்யலாம்.