Monero நாணயத்தில் இப்போது முதலீடு செய்வது நல்லதல்ல மற்றும் altcoins சீசனில் இதன் செயல்பாடு குறைவாக இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். காரணம் monero ,dash போன்ற தனியுரிமை நாணயங்களின் பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியாது. எனவே இந்த நாணயங்களை பல தீய செயல்களுக்கு பயன்படுத்த கூடிய அபாயம் உள்ளது. எனவே பல அரசுகள் இதற்கு எதிராக உள்ளன மற்றும் தடை செய்யும் நோக்கிலும் உள்ளன. எனவே litecoinல் முதலீடு செய்ய நான் உங்களை பரிந்துரைக்கிறேன்.