Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: simran.kanse.1 on February 21, 2021, 04:57:17 PM

Title: 🔵 How Much BTC Goes Up?? 🔵
Post by: simran.kanse.1 on February 21, 2021, 04:57:17 PM
हैलो Altcoiners आप कैसे हैं और आपके पोर्टफोलियो को कैसे जा रहे हैं मैं बिटकॉइन के बारे में कुछ पूछना चाहता हूं और यह क्षमता है कि आप क्या सोचते हैं और कितने लोग मानते हैं कि बिटकॉइन बहुत आगे बढ़ जाता है और यह अधिक फलफूल रहा है?मैं एक ही सोच रहा हूं कि बीटीसी मूल्य ऊपर जा रहा है ।
Title: Re: 🔵 How Much BTC Goes Up?? 🔵
Post by: simran.kanse.1 on February 22, 2021, 07:27:50 AM
मुझे नहीं लगता कि बिटकॉइन की मध्यस्थता में लाभ कमाने का यह एकमात्र तरीका है। आप सही हैं, ए से बी बाजार में जाने में लगने वाला समय लाभ कमाने के किसी भी मौके को बर्बाद कर देगा। इसीलिए दोनों बाजारों में धन उपलब्ध होना महत्वपूर्ण है, और जब अवसर सामने आता है, एक बाजार में खरीदना और दूसरे बाजार में लगभग एक ही समय में बेचना। यह निश्चित रूप से बहुत कठिन है, क्योंकि किसी भी महत्वपूर्ण लाभ के लिए बड़े पैमाने पर निवेश की आवश्यकता होती है। लेकिन यह संभव है।
Title: Re: 🔵 How Much BTC Goes Up?? 🔵
Post by: micjoh on March 22, 2022, 11:51:58 AM
பிட்காயினின் விலை இந்த ஆண்டு எவ்வளவு செல்லும் என உறுதியாக எனக்கு தெரியாது. பெரும்பாலான கிரிப்டோ மக்கள் சென்ற ஆண்டே பிட்காயினின் விலை $10,0000ஐ கடந்து செல்லும் என கூறினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்த ஆண்டும் பிட்காயினின் விலை $100,000 செல்லும் என பலர் கூறி வருகின்றனர். பிட்காயினின் விலை எவ்வளவு செல்லும் என பொறுத்து இருந்து  தான் பார்க்க வேண்டும்.
Title: Re: 🔵 How Much BTC Goes Up?? 🔵
Post by: whitenem on March 23, 2022, 11:18:13 AM
பிட்காயினின் விலை இந்த ஆண்டு எவ்வளவு செல்லும் என உறுதியாக எனக்கு தெரியாது. பெரும்பாலான கிரிப்டோ மக்கள் சென்ற ஆண்டே பிட்காயினின் விலை $10,0000ஐ கடந்து செல்லும் என கூறினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்த ஆண்டும் பிட்காயினின் விலை $100,000 செல்லும் என பலர் கூறி வருகின்றனர். பிட்காயினின் விலை எவ்வளவு செல்லும் என பொறுத்து இருந்து  தான் பார்க்க வேண்டும்.
பெரும்பாலான மக்கள் பியர் மார்க்கெட் என கூறுகின்றனர். மேலும் இதன் விலை $20,000 வரை குறையலாம் என கூறுகின்றனர். எனவே நீங்கள் சொல்வது போல் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை அடுத்த ஹால்வீன் வரும்போது பிட்காயின் $100,000ஐ எட்டலாம் என நினைக்கிறேன்.
Title: Re: 🔵 How Much BTC Goes Up?? 🔵
Post by: Stgeorge on March 25, 2022, 11:58:27 AM
பிட்காயினின் விலை இந்த ஆண்டு எவ்வளவு செல்லும் என உறுதியாக எனக்கு தெரியாது. பெரும்பாலான கிரிப்டோ மக்கள் சென்ற ஆண்டே பிட்காயினின் விலை $10,0000ஐ கடந்து செல்லும் என கூறினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்த ஆண்டும் பிட்காயினின் விலை $100,000 செல்லும் என பலர் கூறி வருகின்றனர். பிட்காயினின் விலை எவ்வளவு செல்லும் என பொறுத்து இருந்து  தான் பார்க்க வேண்டும்.
பெரும்பாலான மக்கள் பியர் மார்க்கெட் என கூறுகின்றனர். மேலும் இதன் விலை $20,000 வரை குறையலாம் என கூறுகின்றனர். எனவே நீங்கள் சொல்வது போல் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவேளை அடுத்த ஹால்வீன் வரும்போது பிட்காயின் $100,000ஐ எட்டலாம் என நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி தான். ஆனால் சில நாட்களாக பிட்காயின் மற்றும் அல்ட்காயின்ஸ்களின் விலை உயர்வதற்கான சில செய்திகள் வருவதை நீங்கள் காணலாம். ஏனெனில் தற்போது கிரிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருவேளை பெரும்பாலான மக்கள் கூறுவது போல் $20000க்கு பிட்காயின் சென்றாலும் இந்த வருடத்தில் இதன் விலை மீண்டும் $69,000ஐ எட்டலாம் என நான் நினைக்கிறேன்.