2018ம் ஆண்டு பிட்காயின் $20,000ஐ எட்டியது. ஆனால் அதை சென்ற ஆண்டு டிசம்பரில் கடந்து தற்போது 64,000$ என்ற புதிய ATHஐ உருவாக்கியுள்ளது. தற்போது பிட்காயினின் விலை $42,000ஆக உள்ளது. இந்த ஆண்டு இன்னும் ஒரு புதிய ATHஐ இது உருவாக்கலாம் என பலர் கூறுகின்றனர். இது $100000க்கு மேல் செல்லலாம் என நான் நினைக்கிறேன்.