தற்போது நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என நினைத்தால் எந்த நாணயத்திலும் முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில் பிட்காயின் மற்றும் பிற அல்ட்காயின்ஸ்களின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. பிட்காயினின் விலை மேலும் $12,000 இருந்து $35,00 வரை குறையலாம் என பலர் கூறியுள்ளனர். எனவே பொறுமையாக சில மாதங்கள் காத்திருந்து முதலீடு செய்யுங்கள். ஆனால் EOS நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.