Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: stars on December 16, 2020, 08:46:22 AM
-
லிட்காயின் மற்றும் மொனிரோ இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது?
-
இரண்டுமே முதலீட்டுக்கு ஏற்ற நாணயங்கள் நீங்கள் இவற்றை நீண்டகால முதலீட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் அதிகமான இலாபம் கிடைக்கும்.
-
இப்போது லிட்காயின் முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. நீங்கள் இப்போது லிட்காயினில் நீண்டகால முதலீடு செய்யலாம். ஆனால் இப்போது மொனிரோவில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில் பல வர்த்தக தளங்கள் இதை தடை செய்வதாக அறிவித்துள்ளது.
-
இப்போது மொனிரோ நாணயத்திற்கு சட்ட பிரச்சினைகள் உள்ளதால் நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். ஆனால் நீங்கள் லிட்காயினில் முதலீடு செய்யலாம். இது ஒரு சிறந்த நாணயம். இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை உங்களுக்கு தரும்.
-
இப்போது லிட்காயினில் முதலீடு செய்வது நல்லது. இது மொனிரோவை விட வலிமையான நாணயம். மேலும் மொனிரோ நாணயத்திற்கு சட்ட சிக்கல்கள் இருப்பதால் இதன் முதலீடு செய்வது நல்லதல்ல என பல மக்கள் கூறுகின்றனர். என்னை பொறுத்தவரை லிட்காயின் இப்போது முதலீடு செய்ய ஏற்றது.
-
Monero நாணயத்தில் இப்போது முதலீடு செய்வது நல்லதல்ல மற்றும் altcoins சீசனில் இதன் செயல்பாடு குறைவாக இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். காரணம் monero ,dash போன்ற தனியுரிமை நாணயங்களின் பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்க முடியாது. எனவே இந்த நாணயங்களை பல தீய செயல்களுக்கு பயன்படுத்த கூடிய அபாயம் உள்ளது. எனவே பல அரசுகள் இதற்கு எதிராக உள்ளன மற்றும் தடை செய்யும் நோக்கிலும் உள்ளன. எனவே litecoinல் முதலீடு செய்ய நான் உங்களை பரிந்துரைக்கிறேன்.
-
இப்போது litecoinல் முதலீடு செய்யுங்கள். அது நீண்டகால முதலீடாக இருக்கட்டும். இது ஒரு சிறந்த நாணயம் என்பதால் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும். ஆனால் monero நாணயத்திற்கு பல பிரச்சனைகள் இருப்பதால் இதில் இப்போது முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது என பலர் கூறுகின்றனர்.
-
தற்போது monero நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். Monero ஒரு தனியுரிமை நாணயம். இது போன்ற அனைத்து தனியுரிமை நாணயங்களுக்கும் பல நாடுகள் எதிராக உள்ளன. அனால் litecoin ஒரு சிறந்த நாணயம் மற்றும் நீண்டகால முதலீட்டுக்கு மிகவும் சிறந்தது.
-
இப்போது இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். உங்களுக்கு பிட்த்தமான ஒன்றை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள். லிட்காயின் மற்றும் மொனிரோ இந்த இரண்டு நாணயங்களும் பெரிய வர்த்தக அளவுடன் பெரிய முதலீட்டாளர்கள் சமூகத்தைக் கொண்டு இயங்கும் நாணயங்களாகும். மேலும் பெரிய வர்த்தக தளங்களிலும் வர்த்தகம் செய்யப்படுகிறது. எனவே இந்த நாணயங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதோடு உங்களுக்கு அதிக லாபத்தையும் கொண்டு வரும்.
-
இப்போதுள்ள சூழ்நிலையில் இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். ஏனெனில் இவை இரண்டும் சிறந்த நாணயங்கள் என்பதுடன் இவற்றின் விலைகளும் குறைவாக உள்ளன.
-
இப்போது லிட்காயின் முதலீடு செய்ய மிகவும் சிறந்தது. நீங்கள் இப்போது லிட்காயினில் நீண்டகால முதலீடு செய்யலாம். ஆனால் இப்போது மொனிரோவில் முதலீடு செய்ய வேண்டாம். ஏனெனில் பல வர்த்தக தளங்கள் இதை தடை செய்வதாக அறிவித்துள்ளது.
நீங்கள் மொனிரோவிலும் முதலீடு செய்யலாம். மோனிரோவின் பரிவர்த்தனைகளை மட்டுமே தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வர்த்தகம் செய்யலாம்.
-
இந்த இரண்டு நாணயங்களும் பலம் வாய்ந்தது என்பதால் இவற்றில் தாராளமாக முதலீடு செய்யலாம். இவை உங்களுக்கு நல்ல வருவாய் ஈட்டி தரும். இரண்டு மாதங்களுக்கு hold செய்தால் 2Xக்கு மேல் லாபம் கிடைக்கும்.
-
இரண்டு நாணயங்களையும் நீங்கள் நம்பலாம். முதலீடு செய்தால் நிச்சயமாக பெரிய லாபம் கிடைக்கும். லிட்காயின் மற்றும் மொனிரோ இரண்டு நாணயங்களும் அதிக முதலீடுகளை ஈர்க்க கூடிய நாணயங்கள் மற்றும் மக்களிடையே மிகவும் பிரபலமானதும் கூட. இந்த நாணயங்கள் 2018 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லிட்காயின் மற்றும் மொனிரோ இவற்றில் எந்த நாணயம் இப்போது முதலீடு செய்ய ஏற்றது?
நிச்சயமாக இப்போது இந்த நாணயங்கள் முதலீடு செய்ய ஏற்றது. இந்த நாணயங்களின் தற்போதைய நிலை மிகவும் மலிவானது என நினைக்கிறேன். விரைவில் அல்ட்சீசன் வரலாம் என பலர் கூறுவதால் இந்த நாணயங்களால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
-
இரண்டு நாணயங்களும் பாப்புலரான மற்றும் சிறந்த நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்கள் சிறந்த எதிர்காலம் உடையதாக உள்ளன என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். இப்போது பொருளாதார வீழ்ச்சி மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் போன்றவற்றால் ஸ்டாக் மார்க்கெட் உட்பட அனைத்தும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இருந்தாலும் இவைகள் சிறந்த நாணயங்களாக இருப்பதால் இவற்றில் நீண்டகால முதலீடு செய்யலாம். இவை வரும் ஆண்டில் அதிக லாபத்தை உங்களுக்கு தரலாம்.
-
லிட்காயின் மற்றும் மொனிரோ ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யலாம். இரண்டுமே சிறந்த நாணயங்கள். இப்போது இரண்டு நாணயங்களின் விலையும் மலிவானதாக இருப்பதால் சில மாதங்களுக்கு hold செய்யுங்கள். இவைகள் குறுகிய காலத்தில் உங்களுக்கு அதிக லாபத்தை தரும் என நான் நினைக்கிறேன்.
-
இந்த இரண்டு நாணயங்களையும் முதலீட்டுக்கு சேர்த்துக் கொள்ளலாம் ஏனெனில் இந்த இரண்டு நாணயங்களுமே ஆற்றல் மிக்க நாணயங்கள் ஆகும். இந்த திட்டங்கள் இரண்டும் இந்நாள் வரைக்கும் மிகவும் நன்றாக செயல்பட்டு வருகின்றன. எனவே நான் நம்புகிறேன் எதிர்காலத்தில் இவைகள் அதிக மதிப்புமிக்க நாணயங்களாக இருக்கும்.
-
இரண்டுமே மிகவும் பிரபலமான நாணயங்கள். இந்த இரண்டு நாணயங்களையும் வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கு hotel செய்தால் உங்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும்.
-
இந்த இரண்டும் பழைய சக்திவாய்ந்த நாணயங்கள். மொனிரோ மற்றும் லிட்காயின் இரண்டும் இப்போதும் மிக சிறப்பாக செயல்படுகிறது. எனவே இந்த இரண்டில் உங்களுக்கு விருப்பமான நாணயங்களில் முதலீடு செய்யுங்கள்.