Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on November 18, 2020, 04:02:30 PM

Title: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: shark on November 18, 2020, 04:02:30 PM
நிறைய மக்கள் தங்களுடைய கிரிப்டோக்களை எக்ஸ்சேஞ்களில் சேமிக்கிறார்கள் என்னை பொறுத்தவரை டிரேடிங்களுக்கு மட்டுமே அவை சிறந்தவை.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: mnopq on December 14, 2020, 02:05:17 AM
Crypto exchange wallets எப்போதும் பாதுகாப்பானதாக இருக்காது. நீங்கள் உங்கள் நாணயங்கள் மற்றும் டோக்கன்களை  உங்களுடைய சொந்த வேலட்களில் சேமித்து வைப்பது நல்லது. கிரிப்டோ exchanges எப்போது வேண்டுமானாலும் முடக்கபட வாய்ப்பு உண்டு. நமக்கு இழப்பு ஏற்படலாம்.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: abc123 on December 14, 2020, 04:40:20 AM
கிரிப்டோ எக்ஸ்சேஞ் வேலட்களில் சேமிப்பது நல்லது கிடையாது என நான் நினைக்கிறேன் ஏனேனில் அதிகமான ‌எக்ஸ்சேஞ்கள் வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்கிறது மற்றும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக திருடர்கள் எக்ஸ்சேஞ்ச் தளத்திற்குள் நுழைந்து திருடுகிறார்கள்.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: stars on December 16, 2020, 07:06:37 AM
நீங்கள் உங்கள் சொந்த வேலட்களில்  சேமிப்பது நல்லது என நான் நினைக்கிறேன். எந்த பரிவர்த்தனை தளங்களையும் நம்ப கூடாது என பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகின்றனர் இதற்கு காரணம் பல பரிவர்த்தனை தளங்கள் கேக்கர்களால் முடக்கப்படுகிறது.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: Stgeorge on December 31, 2020, 05:48:26 AM
எந்த கிரிப்டோ பரிமாற்ற தளங்களிலும் சேமிப்பது பாதுகாப்பானது இல்லை என பல கிரிப்டோ மக்கள் கூறுகின்றனர் மேலும் நானும் அதைத் தான் நினைக்கிறேன். உங்களுடைய கிரிப்டோ நாணயங்களை உங்கள் சொந்த வேலட்களில் சேமித்து வையுங்கள்.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: rapheal on January 02, 2021, 12:15:13 PM
நீங்கள் உங்களுடைய சொந்த வேலட்களில் நாணயங்களை சேமித்து வையுங்கள். லெட்ஜர் நானோ எஸ் மற்றும் டிரீசர் போன்ற ஹார்டுவேர் வேலட்களை நீண்டகாலம் வைத்திருப்பதற்கு பயன்படுத்துங்கள். என்னைப் பொறுத்தவரை பரிவர்த்தனை தளங்களில் சேமிப்பது பற்றி மிகவும் கவனமாக இருங்கள்.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: micjoh on May 01, 2021, 07:04:46 AM
கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் நாணயங்களை வைத்திருக்க பாதுகாப்பானது இல்லை. பல எக்ஸ்சேஞ்ச்கள் hack செய்யப்படுவதை நாம் அறிகிறோம். குறிப்பாக பைனான்ஸ் போன்ற பல பெரிய எக்ஸ்சேஞ்ச்கள் கூட hack செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐடாக்ஸ் என்ற ஒரு முதன்மையான எக்ஸ்சேஞ்ச்ஆல் கிரிப்டோ வர்த்தகர்களின் பணம் முழுவதும் திருடப்பட்டது. எனவே நாம் சொந்த வேலட்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: micjoh on October 08, 2021, 04:01:05 AM
வர்த்தக தளங்கள் பாதுகாப்பாக இருக்காது. நீங்கள் உங்களுக்கு சொந்தமான வேலட்களில் சேமிப்பது மிகவும் நல்லது.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: whitenem on November 20, 2021, 06:08:55 PM
கிரிப்டோ வர்த்தக தளங்களில் உள்ள பணப்பைகள் பாதுகாப்பற்றவை. ஏனெனில் இந்த வேலட்களின் key கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களிடம் தான் இருக்கும். இந்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை நம்மால் இயக்க முடியாது. உங்களுடைய கிரிப்டோ நாணயங்களை ஒருவேளை இழக்க நேரிடலாம்.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: micjoh on December 19, 2021, 02:57:58 PM
கிரிப்டோ வர்த்தக தளங்களில் உள்ள பணப்பைகள் பாதுகாப்பற்றவை. ஏனெனில் இந்த வேலட்களின் key கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களிடம் தான் இருக்கும். இந்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை நம்மால் இயக்க முடியாது. உங்களுடைய கிரிப்டோ நாணயங்களை ஒருவேளை இழக்க நேரிடலாம்.
எனவே குறிப்பாக பெரிய தொகை என்றாலோ அல்லது சிறிய வர்த்தக தளங்கள் என்றாலோ நமது சொந்த வேலட்களில் சேமிப்பது மிகவும் நல்லது. இது நமக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: Stgeorge on December 24, 2021, 02:39:40 PM
நீண்ட காலம் hold செய்ய நினைத்தால் உங்களுடைய சொந்த வேலட்களை உபயோகிக்கலாம். மேலும் முதன்மையான வர்த்தக தளங்களில் hold செய்திருந்தாலும் சொந்த வேலட்களை உபயோகிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் பைனான்ஸ் போன்ற தளங்களும் கூட ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: mnopq on February 04, 2022, 01:03:40 PM
கிரப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் சேமிப்பது பாதுகாப்பற்றது. ஏனெனில் பல எக்ஸ்சேஞ்ச்களை கேக் செய்து கிரிப்டோ நாணயங்களை கேக்கர்கள் திருடியது நமக்கு தெரியும். ஆனால் kucoin, binance போன்ற பல எக்ஸ்சேஞ்ச்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப அளித்தது குறிப்பிடத்தக்கது.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: abc123 on February 23, 2022, 01:47:26 PM
நிறைய மக்கள் தங்களுடைய கிரிப்டோக்களை எக்ஸ்சேஞ்களில் சேமிக்கிறார்கள் என்னை பொறுத்தவரை டிரேடிங்களுக்கு மட்டுமே அவை சிறந்தவை.
நிச்சயமாக கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்கள் வர்த்தகம் செய்ய மட்டுமே சிறந்தது.  அங்கு உங்கள் பணத்தை சேமிக்காதீர்கள். வர்த்தகம் செய்ய தேவையான பணத்தை மட்டுமே வர்த்தக தளங்களை வைத்திருங்கள். அதை ஒரு வேலட்ஆக பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் உங்கள் பணம் திருடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: Stgeorge on January 31, 2023, 03:16:11 AM
எந்த எக்ஸ்சேஞ்ச்உம் பாதுகாப்பானது இல்லை. சமீபத்தில் FTX,kucoin,  எக்ஸ்சேஞ்ச்கள் மீதான சட்ட விரோதமான முறையில் பண பரிவர்த்தனை போன்ற பிரச்சனைகள் நமக்கு தெரியும். எனவே உங்கள் சொந்த வேலட்களில் வைத்து கொள்வது மிகவும் அவசியம்.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: abc123 on April 05, 2023, 12:22:21 PM
நிறைய மக்கள் தங்களுடைய கிரிப்டோக்களை எக்ஸ்சேஞ்களில் சேமிக்கிறார்கள் என்னை பொறுத்தவரை டிரேடிங்களுக்கு மட்டுமே அவை சிறந்தவை.
எனக்கு தெரிந்த வரை எக்ஸ்சேஞ்ச்கள் பாதுகாப்பற்றவை. நீங்கள் சொந்த வேலட்களைப் பயன்படுத்துங்கள். இது தான் உங்களுடைய நாணயங்களுக்கு பாதுகாப்புக்கு தகுந்தது.
Title: Re: கிரிப்டோ எக்ஸ்சேஞ் பணப்பைகள் சிறந்த பாதுகாப்பு தருமா
Post by: whitenem on April 19, 2023, 05:46:53 PM
நிறைய மக்கள் தங்களுடைய கிரிப்டோக்களை எக்ஸ்சேஞ்களில் சேமிக்கிறார்கள் என்னை பொறுத்தவரை டிரேடிங்களுக்கு மட்டுமே அவை சிறந்தவை.
எனக்கு தெரிந்த வரை எக்ஸ்சேஞ்ச்கள் பாதுகாப்பற்றவை. நீங்கள் சொந்த வேலட்களைப் பயன்படுத்துங்கள். இது தான் உங்களுடைய நாணயங்களுக்கு பாதுகாப்புக்கு தகுந்தது.
பல எக்ஸ்சேஞ்ச்கள் மக்களின் பணத்தை திருடி சென்று விட்டன. நானும் என்னுடைய கிரிப்டோ நாணயங்களை ஒரு முறை இழந்துள்ளேன். நாம் நமது சொந்த வேலட்களில் கிரிப்டோ நாணயங்களை அனுப்பி வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.