Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 21, 2020, 02:18:00 AM

Title: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: mnopq on December 21, 2020, 02:18:00 AM
இப்போது நீண்டகால முதலீடு செய்ய சிறந்த அல்ட்காயின்ஸ்கள் எவை? இவை எதிர்காலத்தில் சிறந்த லாபத்தை தருமா?
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: Stgeorge on December 25, 2020, 06:36:18 AM
எதிரிகாலத்திற்காக பிட்காயின் மற்றும் இத்தேரியம் ஆகிய நாணயங்களில் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது. இவை எதிர்காலத்தில் ‌தங்களது மதிப்பை அதிகரிக்க அதிக ஆற்றலை கொண்டுள்ளது. எனவே இந்த நாணயங்களில் முதலீடு செய்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு சிறந்த லாபம் உங்களுக்கு கிடைக்கும்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: abc123 on January 28, 2021, 08:18:24 AM
என் கருத்து என்னவென்றால் இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் இந்த நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்தால் நிச்சயமாக அதிக லாபம் பெறலாம்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: BullRuN on January 30, 2021, 04:13:47 PM
Ethereum, polkadot, link , dia , Ada, uni இவைகள் முதலீடு செய்ய மிகவும் ஏற்ற நாணயங்கள் இந்த நாணயங்கள் மூலமாக குறைந்த நாட்களில் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: shark on February 02, 2021, 04:52:17 PM
Ethereum, polkadot, link , dia , Ada, uni இவைகள் முதலீடு செய்ய மிகவும் ஏற்ற நாணயங்கள் இந்த நாணயங்கள் மூலமாக குறைந்த நாட்களில் அதிகமாக இலாபம் ஈட்டலாம்.
சரியான தேர்வு இந்த நாணயங்கள் ஏற்கனவே இலாபத்தை அளிக்க தொடங்கி விட்டது இப்போது வேண்டுமானாலும் இந்த நாணயங்களில் முதலீடு செய்யலாம் . நான் Dot coin மற்றும் இத்தீரியம் வைத்துள்ளேன்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: rapheal on March 29, 2021, 04:13:02 PM
நீங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் Ethereumஐ தேர்ந்தெடுக்கவும். இது மற்ற altcoinsகளை விட நம்பகமானது. இது உங்களுக்கு அதிக லாபத்தை தரும். இது எதிர்காலத்தில் அதிக லாபத்தை தர சிறந்த road mapஐ கொண்டுள்ளது.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: whitenem on April 09, 2021, 04:05:14 PM
நீங்கள் எதிர்காலத்திற்காக xRP, Ethereum and bitcoin ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இவை மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள். இவற்றின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: whitenem on July 14, 2021, 08:53:39 AM
பிட்காயின் இத்தேரியம் லிட்காயின் போல்காடாட் ஆகிய நாணயங்களில் நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யலாம்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: whitenem on July 14, 2021, 08:59:50 AM
என் கருத்து என்னவென்றால் இத்தேரியம் மற்றும் போல்காடாட் ஆகிய நாணயங்களில் நீங்கள் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் இந்த நாணயங்களில் நீண்டகால முதலீடு செய்தால் நிச்சயமாக அதிக லாபம் பெறலாம்.
இந்த இரண்டு நாணயங்களிலும் முதலீடு எதிர்காலத்தில் அதிக லாபத்தை தரும். ஏனெனில் இந்த இரண்டு நாணயங்களுக்கும் புதுப்பித்தல்கள் வர இருக்கின்றன. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் ETHன் விலை $15,000 எனவும் , DOTன் விலை $600 வரைக்கும் செல்லும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: Stgeorge on December 25, 2021, 05:02:04 PM
எதிர்காலத்திற்காக நீங்கள் அல்ட்காயின்ஸ்களில் முதலீடு செய்யலாம். இப்போது பைனான்ஸ் நாணயம் ஒரு சிறந்த நாணயமாக உள்ளது. மேலும் இத்தேரியம் போல்காடாட் செயின்லிங்க் யுனிஸ்வப் போன்ற நாணயங்களிலும் முதலீடு செய்யலாம். இவை எதிர்காலத்தில் அதிக லாபத்தை திருப்பித் தரும்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: micjoh on February 17, 2022, 02:10:18 PM
இத்தேரியம் போல்காடாட் மற்றும் பைனான்ஸ் நாணயங்கள் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடு ஆகும். இந்த நாணயங்கள் எதிர்காலத்தில் அதிகமாக வளர்ச்சியடைய கூடிய அளவில் அதிக வலிமையை கொண்டுள்ளன. எனவே இந்த நாணயங்களை எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய தேர்வு செய்யலாம்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: Stgeorge on November 16, 2022, 12:51:46 PM
இப்போது XRP, பைனான்ஸ் நாணயம், இத்தேரியம், போல்காடாட், HT, செயின்லிங்க், பிட்காயின் கேஸ், போன்ற அல்ட்நாணயங்களில் முதலீடு செய்யலாம். நீண்ட கால முதலீட்டுக்கு இந்த நாணயங்களை தேர்வு செய்யலாம். மேலும் நீங்களும் சொந்த ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: micjoh on November 18, 2022, 03:24:57 AM
நீங்கள் இத்திரியமில் முதலீடு செய்யலாம். இது அதிக ஆற்றல் வாய்ந்த நாணயம் ஆகும்.
Title: Re: எதிர்காலத்திற்காக அல்ட்காயின்ஸ் முதலீடு
Post by: abc123 on April 22, 2023, 11:48:45 AM
இத்திரியம், பைனான்ஸ் நாணயம், நியோ, வேவ்ஸ், போல்காடாட், செயின்லிங்க், நானோ, அவலாஞ்சி, குசாமா, சோரா, பாலிகன், மொனிரோ, லிட்காயின் கர்டானோ ஆகிய நாணயங்களை ஒன்றரை ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு hodl செய்யுங்கள். அதன் பிறகு விற்றுவிடுங்கள்.