Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on July 21, 2021, 10:04:44 AM

Title: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: mnopq on July 21, 2021, 10:04:44 AM
பிட்காயின் தொடர்பாக பல நல்ல செய்திகள் வந்த பிறகும் இதன் விலை உயரவில்லை. மக்கள் அதிக பயத்தால் பிட்காயினை குறைந்த விலைக்கு விற்று கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் பெரிய பணக்காரர்கள் பிட்காயினை குறைந்த விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறார்கள். பிட்காயின் மீண்டும் மீட்சியடைய வாய்ப்புள்ளதா அல்லது இன்னும் கீழே செல்லுமா?
Title: Re: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: Stgeorge on August 01, 2021, 05:59:49 PM
Bitcoinன் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். பல பெரிய பணக்காரர்கள் அதிக எண்ணிக்கையிலான பிட்காயின்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துள்ளார்கள் மற்றும் paypal and master card போன்றவைகள் கிரிப்டோ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் இது போன்ற செய்திகள் வருவதை நீங்கள் காணலாம்.
Title: Re: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: whitenem on August 04, 2021, 07:04:14 AM
பிட்காயினின் விலை விரைவில் ATHஐ தொடலாம். ஏனெனில் இதற்கு சாதகமாக பல செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன.
Title: Re: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: mnopq on August 04, 2021, 06:30:53 PM
Bitcoinன் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன். பல பெரிய பணக்காரர்கள் அதிக எண்ணிக்கையிலான பிட்காயின்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்துள்ளார்கள் மற்றும் paypal and master card போன்றவைகள் கிரிப்டோ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் இது போன்ற செய்திகள் வருவதை நீங்கள் காணலாம்.
நான் இது போன்ற பல செய்திகளைப் பார்த்தேன். இந்த செய்திகளால் பிட்காயினின் விலை மேல் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் விரைவில் golden cross வரப் போவதாக தெரிகிறது. இப்போது technical analyse and பல செய்திகள் பிட்காயினின் விலையை அதிகரிப்பதற்கு சாதகமாக மாறி வருகின்றன.
Title: Re: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: whitenem on August 05, 2021, 08:43:22 AM

நானும் பிட்காயினின் விலை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். பல நாடுகளில் பிட்காயினுக்கு சாதகமாக இப்போது சட்டங்கள் இயற்றப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க நல்ல விஷயம் ஆகும்.
Title: Re: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: whitenem on November 19, 2021, 11:42:38 AM
பிட்காயின் தொடர்பாக பல நல்ல செய்திகள் வந்த பிறகும் இதன் விலை உயரவில்லை. மக்கள் அதிக பயத்தால் பிட்காயினை குறைந்த விலைக்கு விற்று கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் பெரிய பணக்காரர்கள் பிட்காயினை குறைந்த விலைக்கு வாங்கி கொண்டிருக்கிறார்கள். பிட்காயின் மீண்டும் மீட்சியடைய வாய்ப்புள்ளதா அல்லது இன்னும் கீழே செல்லுமா?
இப்போதும் இதே நிலை தான் தொடர்கிறது. தவறான செய்திகளை பரப்பி மக்களிடம் இருந்து பிட்காயினை பிடிங்கி கொள்கிறார்கள். உங்களிடம் பிட்காயின் இருந்தால் hold செய்யுங்கள். மார்க்கெட்டில் பயம் தீர்ந்ததும் பிட்காயின் விலை மீண்டும் மேலே செல்லும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: whitenem on February 17, 2022, 04:05:44 PM
பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளது. உங்களிடம் பிட்காயின் நஷ்டத்தில் உள்ளதென்றால் அதை hold செய்யுங்கள். பிட்காயினின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் காணலாம். பல நாடுகள் மற்றும் வங்கிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளன. எனவே hodl செய்வது தான் மிக சிறந்தது.
Title: Re: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: abc123 on June 22, 2022, 09:16:46 AM
பிட்காயினின் விலை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்கு முன் பன்னிரண்டாயிரம் டாலர் வரை கீழே சென்று அதற்கு பிறகு விலை உயரலாம் என செய்திகள் வருவதை காணலாம். தற்போதைய கிரிப்டோ சந்தையின் நிலை மற்றும் இன்பிளைசன் அதிகரிப்பு போன்ற காரணிகளைப் பார்க்கும் போது பிட்காயினின் விலை முதலில் கீழே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என நான் நினைக்கிறேன்.
Title: Re: பிட்காயினின் விலை உயர வாய்ப்புள்ளதா
Post by: micjoh on June 29, 2022, 01:46:05 PM
தற்போது விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளது என நான் நினைக்கிறேன். பிட்காயினின் விலை பன்னிரண்டாயிரம் டாலர் வரை கீழே சென்று பிறகு மேல் நோக்கி செல்லலாம் என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர். இப்போது weekly 200EMAக்கு கீழே பிட்காயினின் விலை உள்ளதால் இது வாங்குவதற்கு சரியான நேரம் எனவும் கூறுகின்றனர்.