61
Indian Languages / இந்த ஆண்டு முதலீட்டுக்கு ஏற்ற நாணயம்
« on: April 22, 2022, 08:00:53 AM »
இந்த ஆண்டு முதலீடு செய்ய பத்து நாணயங்களை தேர்வு செய்ய உங்களிடம் சொன்னால் நீங்கள் எந்தெந்த நாணயங்களை தேர்வு செய்வீர்கள்.
This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.
பைனான்ஸ், ஹீபி குளோபல் , காயின் பேஸ், கிராக்கன் , குகாயின், gate.io ஆகிய சென்டர்லைஸ்டு எக்ஸ்சேஞ்ச்களையும், யுனிஸ்வப், பேன்கேக் ஸ்வப், ஒன்இஞ்ச் போன்ற டெக்ஸ் எக்ஸ்சேஞ்ச்களையும் எனக்கு பிடிக்கும். இங்கு குறிப்பிட்டுள்ள சென்டர்லைஸ்டு எக்ஸ்சேஞ்ச்கள் மிக சிறந்ததாக உள்ளதால் இவை அதிக பயனாளர்களையும், வர்த்தக அளவையும் கொண்டுள்ளன.நான் இதில் பைனான்ஸ் ,குகாயின், ஹீபி குளோபல் ஆகிய எக்ஸ்சேஞ்ச்களைப் பயன்படுத்துகிறேன். இவைகள் வர்த்தகம் செய்வதிலும் மற்றும் பயனாளர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்ததாக உள்ளன. குறிப்பாக ஹீபி குளோபலில் பிரைம் லிஸ்ட் நடைபெறுகிறது. இது பல பயனாளர்களுக்கு பெரிய பலனைக் கொடுக்கிறது.
நாணயங்களை மைனிங் மூலம் உருவாக்கலாம் மற்றும் டோக்கன் களை மைனிங் மூலம் உருவாக்க முடியாது. உதாரணமாக பிட்காயினை மைனிங் மூலம் உருவாக்கலாம்.உண்மைதான். தற்போது பிட்காயின்ஐ மைனிங் செய்வதில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. சீனா மைனிங் செய்வதை தடை செய்தவுடன் மைனிங் செய்பவர்கள் அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். பிட்காயின் 19பில்லியன் சர்குலேசனை கடந்துள்ளதால் மைனிங் செய்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
தற்போது பிட்காயின் டைமண்ட்ன் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. மேலும் தற்போது இதன் விலை $0.52 ஆக உள்ளது. நான் இப்போது இதில் முதலீடு செய்யலாமா?இப்போது இதன் விலை இந்த அளவுக்கு குறைந்ததற்கு காரணம் என்ன என்றால் சில வாரங்களுக்கு முன்பு பைனான்ஸ் எக்ஸ்சேஞ்ச் பிட்காயின் டைமண்ட்ஐ டீலிஸ்ட் செய்தது. மேலும் இதன் விலையை அதிகரிக்கவோ அல்லது புதிய பெரிய முதலீட்டாளர்களை பெறவோ இந்த நாணயத்தின் தொழில்நுட்ப குழு எந்த முயற்சியும் செய்வதாக தெரியவில்லை. எனவே இந்த நாணயம் கீழ் நோக்கி செல்கிறது. இதில் முதலீடு செய்யலாம் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்.