நீங்கள் லோக்கல் பிட்காயின் ,wazirx, போன்ற தளங்கள் மூலம் பிட்காயினை நமது பணமாக மாற்றலாம். இவற்றில் kyc கொடுக்க வேண்டும். Kyc சரிபார்த்த பிறகு நீங்கள் இந்த தளங்களில் வர்த்தகம் செய்யலாம். இதில் லோக்கல் பிட்காயின் மிகவும் பிரபலமானது. இது உலகின் பெரும்பாலான நாடுகளில் செயல்படுகிறது.