Everything about Points and token distribution Everything about Ranks and Ranking>> Teleport your account from Bitcointalk Latest news: Introducing: Quality Bar
கிரிப்டோ வர்த்தக தளங்களில் உள்ள பணப்பைகள் பாதுகாப்பற்றவை. ஏனெனில் இந்த வேலட்களின் key கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களிடம் தான் இருக்கும். இந்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை நம்மால் இயக்க முடியாது. உங்களுடைய கிரிப்டோ நாணயங்களை ஒருவேளை இழக்க நேரிடலாம்.
நிறைய மக்கள் தங்களுடைய கிரிப்டோக்களை எக்ஸ்சேஞ்களில் சேமிக்கிறார்கள் என்னை பொறுத்தவரை டிரேடிங்களுக்கு மட்டுமே அவை சிறந்தவை.