நிச்சயமாக இதன் விலை அதிகரிக்கும். நான் இத்தேரியமில் முதலீடு செய்துள்ளேன். இத்தேரியம் கடந்த ஏழு நாட்களில் 27% அதிகரித்துள்ளது. ஆனால் பிட்காயின் விலை குறைந்து வருவதை நாம் காணலாம். இத்தேரியத்தின் update காரணமாக இதன் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நீங்கள் உங்கள் இத்தேரியமை இந்த ஆண்டு இறுதி வரை hold செய்யுங்கள்.