follow us on twitter . like us on facebook . follow us on instagram . subscribe to our youtube channel . announcements on telegram channel . ask urgent question ONLY . Subscribe to our reddit . Altcoins Talks Shop Shop


This is an Ad. Advertised sites are not endorsement by our Forum. They may be unsafe, untrustworthy, or illegal in your jurisdiction. Advertise Here

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - abc123

Pages: 1 2 [3] 4 5 ... 74
31
டெரா லூணா காளாசிக் நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு உண்டா.  இதனுடைய எதிர்காலத்தைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்து இருக்கிறதா
இந்த நாணயம் $1ஐ எட்டுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் இதன் சர்குலேட்டின் சப்ளை மிகவும் அதிகம்.

32
வாசீர் x எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் பைனான்ஸ்க்கு சொந்தமானது என கூறப்பட்டு வந்தது. தற்போது இந்தியாவில் wazir x நிறுவனத்திற்கு பிரச்சனை வந்த போது பைனான்ஸ் நிறுவனமானது wazir x தங்களுக்குரியது இல்லை என கூறியது. இரண்டு தளங்களுகிடையேயான பரிவர்த்தனைகளும் நிறுத்தப்பட்டது.

33
ஆமாம். லோக்கல் பிட்காயினின் முலம் வாங்கலாம் மற்றும் விற்கலாம்.இங்கு பிட்காயினை மட்டுமே நம்முடைய நாணயமாக மாற்ற முடியும். இது மிகவும் நம்பகமானது மற்றும் ‌பிரபலமானது.மேலும் மிகவும் எளிதானது.
இப்போது இந்த தளத்தை பயன்படுத்த முடியாது. ஏனெனில் இந்த பிரபலமான தளம் கடந்த பிப்ரவரி மாதம் மூடப்பட்டு விட்டது. இதற்கு மாற்றாக Wazir x போன்ற தளங்களை பயன்படுத்தலாம்.

34
நமது பணமாக கிரிப்டோ கரன்சிகளை மாற்றலாம். அதற்காக நமது நாட்டில் உள்ள வர்த்தக தளங்களை பயன்படுத்த வேண்டும்.
இப்போது coindcx and wazir x போன்ற தளங்களை பயன்படுத்தி கிரிப்டோகரனசிகளை நமது பணமாக மாற்றலாம்.

35
லோக்கல் பிட்காயின் தளத்தின் மூலம் நீங்கள் உங்கள் பிட்காயின்ஐ உங்கள் பணமாக மாற்றலாம். இது ஒரு எளிமையான முறை ஆகும். இங்கு KYC கொடுப்பது கட்டாயம்.
லோக்கல் பிட்காயின் மூடப்பட்டு விட்டது. இனி இந்தியாவில் பல எக்ஸ்சேஞ்ச்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமது பணமாக மாற்றலாம்.

36
கர்டானோவின் வெசில் அப்டேட்உம் இத்தேரியத்தின் மெர்ஜ் அப்டேட்ஐப் போலவேதான் எனவும் இதனால் கர்டானோவும் நீண்ட கால முதலீட்டில் பெரிய லாபம் தரும் எனவும் கூறுகின்றனர்.இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன
கர்டானோ மிகசிறந்த நாணயம். இதன் சர்குலேட்டின் சப்ளை குறையும் போது புல் மார்க்கெட்டில் இதன் விலை மிக அதிகமாக உயரலாம் 2021ஆம் ஆண்டில் நடந்தது போல.

37
இது எல்லாம் முடிந்து போன கதை ஆகும். இப்போது XRP நல்ல நிலையில் தான் உள்ளது. மேலும் முதன்மையான வங்கிகள் இதனுடன் இணைந்து செயல்படுகின்றன. எனவே இதன் விலை உயரும் என நான் நினைக்கிறேன். பிட்காயின் விலை கீழே செல்வதால் இதன் விலையும் கீழே செல்கிறது.
தற்போதும் இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு தான் வருகிறது. வரும் புல்சைக்கிளிலாவது நன்றாக செயல்படும் என் நம்புவோம்.

38
இத்தேரியத்திற்கு நடைபெற்ற மெர்ஜ் அப்டேட்ஆல் அதனுடைய சப்ளை மிகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும்(டெய்லி சப்ளை $13000 இருந்து 1500ஆக குறைக்கப்பட்டுள்ளது),  இதனால் நீண்டகால முதலீட்டில் இத்தேரியம் அதிக லாபம் தரக்கூடியதாக இருக்கும் எனவும் பலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன
இத்தேரியம் நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றது. சில மாதங்களுக்கு முன்பே முதலீடு செய்திருந்தால் அப்படியே hodl செய்யுங்கள்.

39
Indian Languages / Re: Crypto currency mulam panam sambathika mudiuma
« on: April 12, 2023, 07:12:03 AM »
IEO, ICO, airdrop போன்றவற்றில் பங்கெடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். மேலும் சிறந்த நாணயங்களில் trading, and holding செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதில் நஷ்டம் ஏற்படலாம் மற்றும் முழு பணத்தையும் கூட இழக்க நேரிடலாம்.

40
ஒருவேளை உங்களுக்கு பலன் கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இதன் வளர்ச்சி குறித்து குறிப்பிடதக்க விஷயங்கள் ஏதுவும் இல்லை. உங்களுக்கு விருப்பம் உண்டு என்றால் மிக குறைந்த அளவு முதலீடு செய்யுங்கள்.

41
இப்போதே மக்கள் கிரிப்டோகரன்சிகளை பணமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பல நாடுகளில் பிட்காயின் ATMகள் நிறுவப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இவற்றின் பயன்பாடு மேன்மேலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இவற்றில் usdt போன்ற நிலையான நாணயங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்த விரும்புகின்றனர். ஏனெனில் பிட்காயினின் விலை எப்போதும் நிலையாக இருக்காது.

42
இரண்டுமே சிறந்த நாணயங்கள். இவைகள் அடிமட்ட விலையில் உள்ளதால் தாராளமாக இப்போதே முதலீடு செய்யலாம்.

43
தற்போதுள்ள செய்திகள் பிட்காயினுக்கு சாதகமாக உள்ளன. டாலர் இண்டெக்ஸ் வீழ்ச்சி அடைந்து வருவது மற்றும் அமெரிக்க வங்கிகள் தீவாலானது போன்ற பல செய்திகள் பிட்காயினுக்கு சாதகமாக உள்ளது. ஆனாலும் பிட்காயினுக்கு மோசமான செய்திகள் எப்போது வரும் என கூறமுடியாது. எனவே இப்போது முதலீடு செய்வது உங்கள் விருப்பம் ஆகும்.

44
நான் இந்த நாணயத்தை கவனிப்பது கிடையாது. நீங்கள் இந்த நாணயத்தின் தற்போதுள்ள நிலையைப் பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள்.

45
பியர் மார்க்கெட் முடிந்து இப்போது தான் புல்மார்க்கெட் தொடங்கியுள்ளது. அல்ட்காயின்ஸ்கள் அடிமட்ட விலையில் இப்போது வாங்குவதற்கு கிடைக்கும். எனவே இப்போது மொனிரோ நாணயத்தில் முதலீடு செய்யலாம்.

Pages: 1 2 [3] 4 5 ... 74
ETH & ERC20 Tokens Donations: 0x2143F7146F0AadC0F9d85ea98F23273Da0e002Ab
BNB & BEP20 Tokens Donations: 0xcbDAB774B5659cB905d4db5487F9e2057b96147F
BTC Donations: bc1qjf99wr3dz9jn9fr43q28x0r50zeyxewcq8swng
BTC Tips for Moderators: 1Pz1S3d4Aiq7QE4m3MmuoUPEvKaAYbZRoG
Powered by SMFPacks Social Login Mod