Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on February 05, 2021, 05:31:37 PM

Title: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: shark on February 05, 2021, 05:31:37 PM
நீயோ நாணயத்தில் முதலீடு செய்யலாமா தற்போது வரை பெரிய அளவில் அதன் விலையில் மாற்றம் இல்லை இந்த ஆண்டு இதன் விலை உயருமா முதலீடு செய்யலாமா
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on February 06, 2021, 07:53:50 AM
NEOன் விலையில் இப்போது பெரிய மாற்றம் எதுவும் இல்லை. ஆனால் இது ஒரு சிறந்த நாணயம். உங்களுக்கு விருப்பம் உண்டு என்றால் இதில் நீண்டகால முதலீடு செய்யலாம். இல்லையெனில் போல்காடாட், இத்தேரியம் மற்றும் யுனிஸ்வப் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இவை நீயோவை விட மிகவும் சக்திவாய்ந்த நாணயங்கள்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on February 06, 2021, 03:49:56 PM
நியோ நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். இத்தேரியம் , போல்காடாட், செயின் லிங்க் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்களின் மதிப்பு நாளுக்கு நாள் கிரிப்டே சந்தையில் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த நாணயங்களின் விலை மிக அதிகமாக இருக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: shark on February 07, 2021, 05:14:46 PM
நியோ நாணயத்தில் முதலீடு செய்ய வேண்டாம். இத்தேரியம் , போல்காடாட், செயின் லிங்க் போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்களின் மதிப்பு நாளுக்கு நாள் கிரிப்டே சந்தையில் அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த நாணயங்களின் விலை மிக அதிகமாக இருக்கும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நீயோவின் புதிய மெயின் நெட் விரைவில் வரப்போகிறது அதைப்பற்றி உங்கள் கருத்து.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on February 27, 2021, 03:45:07 PM
நியோ நாணயத்தில் இப்போது தாராளமாக முதலீடு செய்யலாம்.ஏனெனில் இது ஒரு மிகவும் திடமான நாணயம் மற்றும் விரைவில் இதனுடைய neo3 என்ற update வெளிவருகிறது. எனவே இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் உங்களிடம் நியோ இருந்தால் அதை சில மாதங்களுக்கு வைத்திருங்கள்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on March 25, 2021, 05:13:12 PM
Neo நாணயத்தில் இப்போது முதலீடு செய்யலாம் என பலர் கூறுகின்றனர் ஏனென்றால் இதன் NeoN3 என்ற upgrade விரைவில் வருகிறது. மேலும் இன்று NeoN3 testnet வெளியிடப்படுகிறது. மேலும் இந்த நாணயத்தின் வளர்ச்சி இப்போது மிகவும் குறைவாக உள்ளது. முதலீடு செய்வதற்கு முன் இந்த நாணயத்தைப் பற்றி தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்யவும்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: rapheal on March 26, 2021, 12:03:51 PM
நீங்கள் தாராளமாக Neo நாணயத்தில் முதலீடு செய்யலாம். இது ஒரு சக்திவாய்ந்த முதன்மையான நாணயங்களுள் ஒன்று. இதில் நீண்ட கால முதலீடும் செய்யலாம். இதற்கு NeoN3 புதுப்பித்தல் வருவதால் எதிர்காலத்தில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கலாம்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: mnopq on October 06, 2021, 09:02:39 AM
இந்த ஆண்டு நீயோவின் விலை மே மாதத்தில் $130க்கும் மேல் சென்றுள்ளது.  தற்போது இதன் விலை மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு பல updateகள் வந்த பிறகும் சில மாதங்களாக இதன் விலை உயரவில்லை. இதற்கு சீனாவில் இருந்து வரும் சில மோசமான செய்திகள் தான் காரணம் என நான் நினைக்கிறேன். ஏனெனில் neo சீனாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது. இதை விட சிறந்த நாணயங்களில் முதலீடு செய்வது நல்லது அதாவது போல்காடாட் செயின் லிங்க் போல்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on October 29, 2021, 01:58:04 PM
நியோ நாணயத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் பொறுமையாக காத்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 02, 2022, 05:55:49 PM
தற்போது இதன் விலை கீழே தான் உள்ளது. நியோN3 என்ற அப்கிரேடு செய்து இதில் பல திட்டங்களை இதன் வளர்ச்சிக்காக செய்து கொண்டு இருக்கிறார்கள். டெக்ஸ், டெபி, என்எப்டீ போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே முதலீடு செய்தால் இந்த ஆண்டு நூறு சதவீதம் லாபம் பெறலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on April 03, 2022, 06:51:14 AM
நியோவும் ஒரு சிறந்த நாணயம் தான். இந்த நாணயமும் ஒரு சிறந்த ஆக்டிவ்ஆக இருக்கக்கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் இதன் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் விரைவில் புல்ரண் மற்றும் அல்ட்சீசன் தொடங்கும் என பல சாட்கள் காட்டுவதாலும் இப்போது முதலீடு செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: whitenem on April 03, 2022, 01:52:21 PM
2021 புல்ரண்இல் நியோ நாணயத்தில் நியோN3 என்ற  அடுத்த கட்ட நிலைக்கான தொழில்நுட்பம் அப்கிரேடு செய்யப்பட்டது. எனவே சென்ற ஆண்டு இது பல மடங்கு லாபத்தை கொடுத்தது. தற்போதும் நியோN3இல் பல சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். எனவே அடுத்த புல் சந்தையிலும் இது நல்ல லாபத்தை தரலாம். எனவே இப்போது வாங்கி வைத்திருப்பது மிகவும் நல்லது.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on August 02, 2022, 05:19:41 AM
நியோ நாணயத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என நான் நினைக்கிறேன். ஏனெனில் இத்தேரியம்2.0இல் பல அப்டேட்கள் அப்டேட் செய்யப்படுவது போல , நீயோ நாணயத்திற்கு நியோN3யில் பல அப்டேட்கள் அப்டேட் செய்யப்படுகிறது. எனவே புல்மார்க்கெட் வரும் போது இதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் இந்த நாணயத்தைப் பற்றி பல தடவை ஆய்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on August 02, 2022, 06:24:49 AM
நியோN3இல் லாஞ்ச்பேடு NFT, games, defi, போன்று பல திட்டங்களை நியோவின் தொழில்நுட்ப வல்லுநர் செயல்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். எனவே இப்போது விலை மலிவானதாக இருப்பதால் தாராளமாக முதலீடு செய்யலாம். ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல லாபம் வந்தவுடன் விற்றுவிடுங்கள். இல்லையெனில் நியோவின் விலையை பியர் மார்க்கெட்டில் மிகவும் கீழே கொண்டு வந்துவிடுவார்கள். இது நீண்ட கால முதலீட்டுக்கு ஏற்றதல்ல.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on August 02, 2022, 02:59:31 PM
நீயோ நாணயம் முதலீடு செய்ய ஏற்ற நாணயம். சென்ற ஆண்டு இந்த நாணயத்தில் நியோN3 அப்கிரேடு செய்யப்பட்டது. அதன் பிறகு  N3இல்பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். இந்த நாணயத்தின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய நாணயங்கள் விரைவில் வெளிவரும் என செய்திகள் வருகின்றன. தற்போது இந்த நாணயத்தின் செயல்களைப் பார்க்கும் போது இதன் எதிர்காலம் நன்றாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on August 08, 2022, 01:03:34 PM
நீயோ நாணயம் முதலீடு செய்ய ஏற்ற நாணயம். சென்ற ஆண்டு இந்த நாணயத்தில் நியோN3 அப்கிரேடு செய்யப்பட்டது. அதன் பிறகு  N3இல்பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். இந்த நாணயத்தின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய நாணயங்கள் விரைவில் வெளிவரும் என செய்திகள் வருகின்றன. தற்போது இந்த நாணயத்தின் செயல்களைப் பார்க்கும் போது இதன் எதிர்காலம் நன்றாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் இதனுடைய விலை மிகவும் மாலிவாக இருப்பதால் இப்போது கொள்முதல் செய்து hodl செய்வது மிகவும் நல்லது. கிரிப்டோ சந்தை மீட்சி அடையும் போது இதன் விலையும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன். இந்த நாணயம் பைனான்ஸ் போன்ற சிறந்த எக்ஸ்சேஞ்ச்களில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: abc123 on April 22, 2023, 11:43:00 AM
இது ஒரு சிறந்த நாணயம் ஆகும். இதில் பல விதமான திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதாலும் மற்றும் சீனாவை அடிப்படையாக கொண்டு உள்ளதாலும் இது எதிர்காலத்தில் அதிக லாபம் கொடுக்கலாம்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: micjoh on November 08, 2023, 01:45:59 AM
நியோ ஏற்கனவே 15$ வரை பம்ப் ஆகிவிட்டது. காரணம் நியோN3இல் சைடுசெயின் என்கிற புதிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இதன் விலை மேலும்  அதிகரிக்கும். மேலும் இது சீனாவை மையமாகக் கொண்டுள்ளதால் இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: நீயோவில் முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 01, 2023, 05:08:06 AM
நீயோ நாணயத்தில் முதலீடு செய்யலாமா தற்போது வரை பெரிய அளவில் அதன் விலையில் மாற்றம் இல்லை இந்த ஆண்டு இதன் விலை உயருமா முதலீடு செய்யலாமா
புல்மார்க்கெட்இல் நியோ நாணயத்தின் விலையில் பெரிய மாற்றம் வரும். இப்போது இந்த நாணயம் பம்ப்ஆக தொடங்கியுள்ளதை நீங்கள் கவனிக்கலாம். 2025ஆம் ஆண்டுக்குள் இந்த நாணயம் ஆல்டைம்ஹையை மீண்டும் தொடலாம் என நான் நம்புகிறேன்.