Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: whitenem on April 19, 2022, 05:26:50 AM
-
2022இல் முதலீடு செய்ய சிறந்த கிரிப்டோ நாணயங்கள் யாவை
-
2022இல் முதலீடு செய்ய சிறந்த கிரிப்டோ நாணயங்கள் யாவை
2022 இப்போது நாம் பியர் மார்க்கெட்டில் இருக்கிறோம். எனவே இப்போது முதலீடு செய்ய நினைத்தால் நீண்டகால முதலீடு செய்வது மிகவும் நல்லது. பிட்காயின் இத்தீரியம் போல்காடாட் XRP cardano லிட்காயின் மொனிரோ யுனிஸ்வப் HT ஆகிய நாணயங்களில் முதலீடு செய்யலாம். இந்த நாணயங்களில் நீங்கள் நீண்டகால முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக லாபம் பெறலாம்.
-
இந்த ஆண்டு நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் பிட்காயினில் முதலீடு செய்யலாம். பிட்காயின் ATH விலையிலிருந்து தற்போது எழுபத்தி ஐந்து சதவீதம் வரை குறைந்துள்ளது. பிட்காயினுக்கான வீக்லி RSI போன்ற பல இண்டிகேட்டர்கள் பிட்காயினின் விலை மிகவும் குறைந்துள்ளதாக காட்டுகிறது. இருந்தாலும் பிட்காயினின் விலை இன்னும் கீழே போகாது என்று கூறமுடியாது. இப்போது வாங்கி hold செய்வது தான் ஒரு சிறந்த வழி ஆகும்.
-
2022 இந்த வருடம் முதலில் இருந்தே கிரிப்டோ மார்க்கெட் பியர் மார்க்கெட்ஆகவே இருந்து வருகிறது. இதன் இறக்கம் எதுவரை செல்லும் என கூற முடியாது. இந்த மாதம் பொருளாதாரம் தொடர்பான பல மோசமான செய்திகள் வரலாம் என செய்திகள் வெளிவருவதால் பிட்காயின் மற்றும் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடையலாம்.எனவே இப்போது நீங்கள் முதலீட்டை தவிர்ப்பது நல்லது.
-
இப்போது பைனான்ஸ் நாணயம், HTX token, XRP, ethereum போன்ற நாணயங்களில் முதலீடு செய்யுங்கள். இந்த நாணயங்களை வாங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு hold செய்யுங்கள்.