Altcoins Talks - Cryptocurrency Forum
Local => Indian Languages => Topic started by: Stgeorge on September 01, 2022, 03:12:55 PM
-
இந்த ஆண்டு இறுதியில் இத்தேரியத்தின் விலை எவ்வளவு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள். ஏனெனில் இந்த மாதம் நடைபெறும் மெர்ஜ் அப்டேட்இல் இத்தேரியத்தின் சர்குலேசன் மிக அதிகமாக குறையும் என பலர் சமூக வலைத்தளங்களில் கூறுவதுடன் மற்றும் விலையும் அதிகரிக்கும் என கூறுகின்றனர். வரும் மாதங்களில் இத்தீரியத்தின் விலை டம்ப்ஃ ஆகுமா அல்லது பம்ப்ஃ ஆகுமா. உங்களுடைய கருத்து என்ன.
-
இத்தேரியம் இந்த ஆண்டு இறுதியில் $2000ஐ எட்டியிருக்கும் என நான் நினைக்கிறேன்.அடுத்த ஆண்டு பிட்காயின் ஹால்வின் முடிந்த பிறகு அல்ட்சீசன் ஆரம்பமாகும் என பலர் கூறுகின்றனர்.
-
இந்த மாதமும், அடுத்த மாதமும் சிறிய அல்ட்சீசன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. பெரிய அல்ட்நாணயங்கள் பிட்காயின் pairஇல் pump ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இத்தீரியம் இந்த வருடத்தின் இறுதியில் 2500$ வரை செல்லக்கூடும் என நான் நினைக்கிறேன்.