இந்த ஆண்டு இறுதியில் பிட்காயினின் விலை $ 20000 இருந்து $30000க்குள் இருக்கும் என நான் நினைக்கிறேன். பிட்காயினின் விலை இன்னும் வீழ்ச்சி அடையும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன் விலை வீழ்ச்சி அடைந்தால் பன்னிரண்டாயிரம் விலை வரை கீழே செல்லலாம் என நான் நினைக்கிறேன்.