பிட்காயினின் விலை இந்நேரத்தில் $26,000ஆக உள்ளது. 310000$இல் இருந்து 26000$ஆக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது ஆகும். இப்போது பைனான்ஸ் மற்றும் காயின் பேஸ் எக்ஸ்சேஞ்ச்கள் மீது மோசமான செய்திகள் வருவதால் பிட்காயினின் விலை கீழே வருகிறது. இந்த நிலை சில மாதங்கள் வரை நீடிக்கலாம். 20,000$ வரை கீழே செல்லகூடும் என நான் நினைக்கிறேன்.