Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: shark on December 03, 2020, 07:35:02 AM

Title: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: shark on December 03, 2020, 07:35:02 AM
பிட்காயின் ஏற்கனவே ஆல் டயிம் கைய் தொட்டுவிட்டது இருப்பினும் தொடர்ந்து இதன் விலை அதிகமாக உள்ளது எனவே இதனை விற்பனை செய்யலாமா இல்லை வைத்திருப்பது நல்லதா
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: Stgeorge on December 04, 2020, 11:18:07 AM
தற்போது ‌bitcoinன் விலை அதிகமாக உள்ளது. நீங்கள் நீண்டகால முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதை வைத்திருப்பது நல்லது. இல்லையெனில் இப்போது விற்பனை செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.இது என்னுடைய கருத்து. மேலும் நீங்கள் நன்றாக ஆய்வு செய்து முடிவு எடுக்கவும்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: abc123 on December 04, 2020, 01:42:30 PM
இப்போது பிட்காயினை விற்க வேண்டாம் என நான் நினைக்கிறேன். பிட்காயின் ஹால்வின் முடிந்த பிறகு இதன் சந்தை மதிப்பு அதிகரித்து வருகிறது.மேலும் பல பிட்காயின் நிபுணர்கள் இதன் விலை ‌$100k வரை செல்லும் என தெரிவித்துள்ளார்கள்.ஆனால் இதை அடைய பல வருடங்கள் ஆகலாம். ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதன் விலை $25000 முதல் $30000 வரை செல்லும் என நான் நம்புகிறேன்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: stars on December 10, 2020, 07:21:46 AM
தற்போது இதன் விலை $18400ஆக குறைந்து உள்ளது கிரிப்டோகரன்சி வர்த்தகர்கள் பலர் பிட்காயின் விலை இன்னும் அதிகரிக்கும் என கூறுகின்றனர். எனவே இப்போது பிட்காயின்ஐ hold   செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: Stgeorge on December 26, 2020, 02:14:02 PM
தற்போது ‌bitcoinன் விலை அதிகமாக உள்ளது. நீங்கள் நீண்டகால முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதை வைத்திருப்பது நல்லது. இல்லையெனில் இப்போது விற்பனை செய்வது நல்லது என நான் நினைக்கிறேன்.இது என்னுடைய கருத்து. மேலும் நீங்கள் நன்றாக ஆய்வு செய்து முடிவு எடுக்கவும்.
தற்போது பிட்காயின் 25000$ஐ எட்டியுள்ளது. மேலும் பிட்காயின் விலை இன்னும் அதிகமாக ‌உயரும் என கிரிப்டோ மக்கள் பலர் கூறுகின்றனர். எனவே இப்போது hold செய்வது மிகவும் நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: mnopq on December 26, 2020, 04:52:28 PM
இப்போது பிட்காயின் விலை $25000ஐ எட்டியுள்ளது.இதன் விலை இதிலிருந்து குறைய வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன். எனவே இப்போது விற்பது நல்லது என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: rapheal on March 13, 2021, 12:55:10 PM
இந்த நேரத்தில் பிட்காயின் விலை $59000ஐ கடந்து விட்டது. இப்போது விற்பதற்கு, வாங்குவதற்கு மற்றும் வைத்திருக்க நீங்களே முடிவு எடுங்கள். பல கிரிப்டோ செய்திகள் மற்றும் கிரிப்டே  நிபுணர்களின் கருத்துப்படி பிட்காயினின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: BullRuN on March 14, 2021, 05:46:40 PM
இந்த நேரத்தில் பிட்காயின் விலை $59000ஐ கடந்து விட்டது. இப்போது விற்பதற்கு, வாங்குவதற்கு மற்றும் வைத்திருக்க நீங்களே முடிவு எடுங்கள். பல கிரிப்டோ செய்திகள் மற்றும் கிரிப்டே  நிபுணர்களின் கருத்துப்படி பிட்காயினின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பிட்காயின் ஏற்கனவே ஆல் டயிம் கைய் தொட்டுவிட்டது இருப்பினும் தொடர்ந்து இதன் விலை அதிகமாக உள்ளது எனவே இதனை விற்பனை செய்யலாமா இல்லை வைத்திருப்பது நல்லதா
இப்போது வைத்திருப்பது நல்லது. இதன் விலை இன்னும் அதிகரிக்கும். நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: Stgeorge on March 25, 2021, 05:16:47 PM
இப்போது பிட்காயினை விற்பனை செய்வது மிகவும் நல்லது. ஏனெனில் இதன் விலை இப்போது குறைந்து கொண்டே வருகிறது. இதன் விலை இன்னும் அதிகமாக குறையும் என பலர் கூறுகின்றனர். சமுக வலைத்தளங்களில் நிபுணர்கள் கூறுவதை நீங்கள் பார்த்தால் இது உங்களுக்கு புரியும்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: rapheal on March 26, 2021, 12:15:12 PM
இப்போது பிட்காயின் முதலீடு அபாயகரமானதாக உள்ளது என பலர் கூறுகின்றனர். ஏனெனில் இதன் விலை குறைவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் ‌கருதுகின்றனர். எனவே இப்போது விற்பனை செய்வது நல்லது.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: Stgeorge on July 18, 2021, 12:49:41 PM
இப்போது பிட்காயினின் விலை மிகவும் குறைவாக உள்ளது. இந்த நேரம் விற்க வேண்டிய நேரம் இல்லை. இது வாங்க வேண்டிய நேரம். இப்போது பல பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்து இதை hold செய்து வருகிறார்கள். மேலும் பிட்காயினுக்கு பல bullish newsகள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதன் விலை விரைவில் அதிகரிக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: Stgeorge on July 25, 2021, 04:52:52 AM
இது வாங்க வேண்டிய நேரம். பிட்காயின் தொடர்பாக பல நல்ல புதிய செய்திகள் வருகின்றன. டிவிட்டர் பிட்காயினைப் பயன்படுத்தப் போவதாகவும் மற்றும் அமெசான் போன்ற பல நிறுவனங்கள் பிட்காயின் தொடர்பாக பல நல்ல செய்திகளை வெளியிட்டுள்ளன. இதனால் பிட்காயினின் விலை அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன். இதில் நீண்ட கால முதலீடு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: micjoh on July 28, 2021, 09:17:45 AM
இப்போது உங்கள் பிட்காயினை விற்பனை செய்ய வேண்டாம். இதன் விலை மீண்டும் ஆல்டைம்ஹையை எட்டலாம் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: Stgeorge on July 31, 2021, 03:40:26 PM
இப்போது பிட்காயினை விற்பனை செய்ய வேண்டாம். இப்போது hold செய்ய வேண்டிய நேரம் ஆகும். தற்போது பல புதிய நிறுவனங்கள் பிட்காயினில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகவும், ஜெர்மனியில் கிரிப்டோவிற்கு புதிய சட்டம் கொண்டுவருவதாகவும் இதனால் அந்நாட்டின் பெரிய பணக்காரர்கள் பிட்காயினில் முதலீடு செய்யலாம் போன்ற பல செய்திகள் சமீப நாட்களாக வெளிவருகின்றன. இதனால் பிட்காயினின் விலை அதிகரிக்கலாம். எனவே நீங்கள் விற்காமல் காத்திருப்பது உங்களுக்கு அதிக லாபத்தை தரும்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: whitenem on August 04, 2021, 07:15:10 AM
இப்போது பிட்காயினை விற்க வேண்டாம். நீங்கள் விற்றால் விரைவில் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஏனெனில் பிட்காயினின் விலை அதிகரிப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. நீங்கள் பிட்காயின் சம்பந்தப்பட்ட செய்திகளை தினந்தோறும் கவனிப்பது மிகவும் முக்கியம்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: whitenem on November 09, 2021, 04:15:32 PM
இப்போது நீங்கள் பிட்காயினை விற்க வேண்டாம். அதை டிசம்பர் வரை வைத்திருங்கள். பிட்காயின் $97,000 வரை செல்லலாம் என பலர் கூறுகின்றனர். உங்களுக்கு லாபம் கிடைக்கும் நீங்கள் பிட்காயினை வைத்திருந்தால் என நான் நம்புகிறேன்.
Title: Re: Bitcoin தற்போது விற்பனை செய்யலாமா
Post by: micjoh on March 10, 2022, 04:59:33 PM
உங்களுடைய பிட்காயின் நஷ்டத்தில் இருந்தால் அதை வைத்திருப்பது நல்லது. உங்களுக்கு அவசரமாக பணத்தேவை இல்லையெனில் இப்போது விற்க வேண்டாம். இது மீண்டும் அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும். உதாரணமாக 2018ம் ஆண்டு பிட்காயினை ATHல் வாங்கியவர்கள் hold செய்திருந்தால் இப்போது அவர்கள் பெரிய லாபத்தில் தான் இருப்பார்கள்.