Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: Stgeorge on October 03, 2022, 01:57:52 PM

Title: இன்பிளேசன் அதிகரிப்பதற்கும் கிரிப்டோ மார்க்கெட்டுக்கும் என்ன தொடர்பு
Post by: Stgeorge on October 03, 2022, 01:57:52 PM
இன்பிளேசன் அதிகரிக்கும் போதும் குறையும் போதும் பிட்காயினின் விலை அதிகரிப்பதையும் குறைவதையும் நாம் காணலாம். இன்பிளேசன் கிரிப்டோ சந்தையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உங்களுடைய கருத்து என்ன