பிட்காயினை பாதுகாப்பாக சேமிக்க பல வேலட்கள் உள்ளன. இதில் நீங்கள் நீண்டகாலம் சேமிக்க வேண்டும் என நினைத்தால் ஹார்டுவேர் வேலட்களை உபயோகிக்கலாம். லெட்ஜர் நானோ எஸ் , ஷேப்பால் மற்றும் டிரீசர் போன்றவை சிறந்த ஹார்டுவேர் வேலட்கள் ஆகும். நீங்கள் குறுகிய காலம் வைத்திருக்க வேண்டும் என்றால் டிரஸ்ட் வேலட் ஐ பயன்படுத்தலாம். இதை மொபைல் போனில் பயன்படுத்தலாம்.