Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on November 22, 2020, 12:09:01 PM

Title: Bitcoin
Post by: mnopq on November 22, 2020, 12:09:01 PM
Bitcoin ஒரு எதிர்கால நாணயம்.பொருட்கள் வாங்க ,விற்க மற்றும் bitcoin atm  போன்ற பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.எதிர்காலத்தில் இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்குமா?
Title: Re: Bitcoin
Post by: Stgeorge on November 27, 2020, 03:17:20 PM
Bitcoinஐ வைத்து மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள் மற்றும் பல்வேறு விஷயங்களளுக்காக பயன்படுத்துகின்றனர்.ஆனால் bitcoinஐ நாம் சாதாரண பணமாக பயன்படுத்த முடியாது. ஏனென்றால் bitcoinன் மதிப்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும்.எனவே பல வருடங்களுக்கு இதே நிலைதான் தொடரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin
Post by: abc123 on November 28, 2020, 05:48:10 AM
Bitcoinஐ வைத்து மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள் மற்றும் பல்வேறு விஷயங்களளுக்காக பயன்படுத்துகின்றனர்.ஆனால் bitcoinஐ நாம் சாதாரண பணமாக பயன்படுத்த முடியாது. ஏனென்றால் bitcoinன் மதிப்பு நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும்.எனவே பல வருடங்களுக்கு இதே நிலைதான் தொடரும் என நான் நினைக்கிறேன்.
மேலும் பெரும்பாலான மக்களுக்கு crypto currency பற்றி தெரியாது.ஆனால் blockchain  தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மற்றும் கல்லுாரிகளில் ஒரு பாடமாக்கவும் அனுமதி அளித்துள்ளதாக நான் செய்திகளில் படித்தேன்.எனவே எதிர்காலத்தில் crypto currencyகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: Bitcoin
Post by: rapheal on December 23, 2020, 05:32:48 AM
Bitcoin ஒரு எதிர்கால நாணயம்.பொருட்கள் வாங்க ,விற்க மற்றும் bitcoin atm  போன்ற பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.எதிர்காலத்தில் இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்குமா?
எதிர்காலத்தில் பிட்காயினின் பயன்பாடு ‌எப்படி‌ இருக்கும் என எனக்கு தெரியவில்லை. ஆனால் இப்போது இருக்கும் இந்த நிலை தான் இன்னும் சில வருடங்களுக்கு தொடரும் என நான் நினைக்கிறேன். மேலும் இன்னும் அதிகமான மக்கள் இதை வர்த்தகத்திற்கு பயன்படுத்துவார்கள் என நான் நம்புகிறேன்.
Title: Re: Bitcoin
Post by: abc123 on July 01, 2021, 01:04:57 PM
நிச்சயமாக பிட்காயின் ஒரு எதிர்கால நாணயம். இதன் பயன்பாடு ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே போகிறது. சமீபத்திய பல செய்திகளை நாம் பார்த்திருக்கலாம். அதாவது எல்சால்வேடார் நாடு பிட்காயினை அனைத்து பயன்பாட்டிற்கும் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இது போன்று எதிர்காலத்தில் இன்னும் நடக்கலாம்.
Title: Re: Bitcoin
Post by: whitenem on July 09, 2021, 12:09:09 PM
இப்போது வரை பிட்காயினின் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை வர்த்தகம் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு இதை மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். இது இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கும் என நான் நினைக்கிறேன்
Title: Re: Bitcoin
Post by: micjoh on March 17, 2022, 06:28:29 AM
Bitcoin ஒரு எதிர்கால நாணயம்.பொருட்கள் வாங்க ,விற்க மற்றும் bitcoin atm  போன்ற பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.எதிர்காலத்தில் இதன் பயன்பாடு இன்னும் அதிகரிக்குமா?
பிட்காயினின் பயன்பாடுகள் மற்றும் வளர்ச்சி நாள் தோறும் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.  நாம் தினமும் கிரிப்டோ பற்றிய செய்திகளை படித்தால் இதை பற்றி தெரிந்து கொள்ள முடியும். இன்று உக்ரைன் நாடு கிரிப்டோவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் இன்னும் பல நாடுகளில் பிட்காயினை பயன்படுத்த ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.