Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 04, 2020, 03:52:58 PM

Title: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: mnopq on December 04, 2020, 03:52:58 PM
Polkadotல் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா. உங்களுடைய கருத்து என்ன?
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: rapheal on December 23, 2020, 06:15:08 AM
நிச்சயமாக நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். Polkadot ஒரு புதிய நாணயம். ஆனால் இது அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் இப்போது நீண்ட கால முதலீடு செய்யுங்கள்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: abc123 on December 23, 2020, 07:32:48 AM
இப்போது நீங்கள் நீண்டகால முதலீடு செய்வதற்கு polkadot ஒரு சிறந்த நாணயம் ஆகும். இது எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி அடைவதற்கான அதிக ஆற்றலை கொண்டுள்ளது. மேலும் இது பல்வேறு துறைகளில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த நாணயம் எதிர்காலத்தில் அதிக வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on December 23, 2020, 11:57:56 AM
Polkadotல் இப்போது நீண்ட கால முதலீடு செய்யலாமா. உங்களுடைய கருத்து என்ன?
நீங்கள் இந்த நாணயத்தில் நிச்சயமாக நீண்டகால முதலீடு செய்யலாம். மேலும் தற்போது கொரோனா பற்றிய செய்திகள் பல வந்த வண்ணம் உள்ளன. எனவே சற்று பொறுமையாக இருந்தால் இன்னும் குறைந்த விலைக்கு முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: whitenem on February 07, 2021, 05:24:09 PM
இந்த நாணயம் நிச்சயமாக ஒரு நல்ல முதலீடாக அமையும். இப்போது பெரும்பாலான மற்றும் சக்திவாய்ந்த திட்டங்கள் போல்காடாட் தளத்தை சார்ந்தே உருவாக்கபடுகிறது. எனவே இதன் மதிப்பு இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கும். எனவே இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: shark on February 08, 2021, 06:25:44 PM
போல்காடாட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தும் திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இதன் விலை இன்னும் அதிகமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என பலர் கூறுகின்றனர். எனவே நீங்கள் இப்போது இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: rapheal on April 17, 2021, 03:05:36 PM
போல்காடாட்ல் நீண்டகால முதலீடு செய்யலாம். இது முதலீடு செய்ய தரமான நாணயமாகும். இதற்கு ஒரு பெரிய புதுப்பித்தல் மூன்றாவது காலாண்டில் வருவதாக  பலர் கூறுகின்றனர். எனவே இந்த நாணயத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: micjoh on April 17, 2021, 06:28:08 PM
Polkadot ஒரு சிறந்த நாணயமாகும் ethereumஐ போல. எனவே நீங்கள் பயப்பட வேண்டாம். உடனே முதலீடு செய்யுங்கள்.  இதில் வெளிவரும் திட்டங்கள் அனைத்தும் நம்பகமானதாக உள்ளன மற்றும் சிறப்பாகவும் செயல்படுகின்றன. எனவே நீங்கள் hold செய்தால் லாபம் நிச்சயமாக கிடைக்கும்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on August 29, 2021, 05:59:42 PM
இந்த நாணயத்தின் விலை இந்த bull marketல் $100க்கு மேல் செல்லலாம் என பல கிரிப்டோ நிபுணர்கள் கூறுகின்றனர் மற்றும் இது ஒரு மிகவும் முக்கியமான திட்டங்களில் ஒன்று. எனவே நீங்கள் நீண்ட காலம் hold செய்யலாம். இப்போது இதன் விலை குறைவாக உள்ளது. எனவே இப்போது முதலீடு செய்வது உங்களுக்கு லாபகரமானதாக அமையும்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: micjoh on September 14, 2021, 02:54:38 PM
Polkadotல் இப்போது முதலீடு செய்யலாம். இப்போது இதன் விலை அதிகரித்து வருவதை நீங்கள் காணலாம்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: micjoh on March 04, 2022, 11:59:50 AM
Polkadot நீண்ட கால முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய நாணயம் ஆகும். இது சிறந்த சுற்றுசூழல் அமைப்புடன் சிறந்ந projectsகளை உடன் கொண்டுள்ளது. மேலும் வெஃப் 3 projectsகளில் இது முதலாவதாக விரைவில் வரும் என நான் நினைக்கிறேன். விரைவில் இது நூறு$ஐ கடக்கும் என நான் நம்புகிறேன். நீங்கள் polkadotல் முதலீடு செய்யலாம் மற்றும் பிறகு நீங்கள் இதிலிருந்து அதிக லாபம் பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: abc123 on March 10, 2022, 09:33:05 AM
நீங்கள் இப்போது முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் முதலீடு செய்யலாம் ஏனெனில் இதன் விலை athல் இருந்து அதிகமாக குறைந்துள்ளது. இந்த நாணயத்தின் அடிப்படையில் பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த திட்டங்கள்  10X, 30X என்று லாபத்தை கொடுக்கிறது. இது அதிக சக்தி வாய்ந்த நாணயம் என்பதால் முதலீடு செய்த பின் விலை குறைந்தாலும் உடனே hold செய்யுங்கள். விற்காதீர்கள். கிரிப்டோ சந்தை recover ஆகும் போது  போல்காடாட்ன் விலையும் recover அடையும்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: Stgeorge on July 25, 2022, 04:17:24 AM
போல்காடாட்ல் இப்போது முதலீடு செய்யலாம். இதன் விலை இப்போது குறைவாக உள்ளதோடு விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. உங்களுக்கு அதிக லாபம் வரும்போது விற்றுவிடுவது மிகவும் நல்லது. அதன் பிறகு விலை குறையும் வரை காத்திருந்து மலிவான விலைக்கு நாணயங்களை வாங்குங்கள்.
Title: Re: நீண்டகால முதலீடு செய்யலாமா
Post by: micjoh on July 26, 2022, 03:06:06 PM
இதில் முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தற்போது கிரிப்டோ மார்க்கெட்ஐ கவனியுங்கள். பிட்காயின் மற்றும் இத்தேரியத்தின் விலை இரண்டு நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பெட் மீட்டிங்ல் இன்பிளேசன் மற்றும் இண்ரஸ்ட்ரேட் உயர்த்தப்படும் என்கிற  காரணத்தால் பிட்காயினின் விலை பன்னிரண்டாயிரம் வரை குறையும் என மக்கள் கருதுவதால் பொறுமையாக காத்திருந்து போல்காடாட்ல் முதலீடு செய்யலாம்.