Altcoins Talks - Cryptocurrency Forum

Local => Indian Languages => Topic started by: mnopq on December 04, 2020, 04:04:13 PM

Title: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: mnopq on December 04, 2020, 04:04:13 PM
Polkadot ஒரு புதிய நாணயம். இது முதலீடு செய்வதற்கு நல்ல ஆற்றல் வளமிக்க நாணயமா? இதில் முதலீடு செய்யலாமா?
Title: Re: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: rapheal on December 24, 2020, 12:48:14 PM
Polkadot ஒரு புதிய நாணயம். இது முதலீடு செய்வதற்கு நல்ல ஆற்றல் வளமிக்க நாணயமா? இதில் முதலீடு செய்யலாமா?
தாராளமாக நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இந்த நாணயம் முதலீடு செய்வதற்கு அதிக ஆற்றல் வளத்தை கொண்டுள்ளது. எனவே இதனால் உங்களுக்கு எதிர்காலத்தில் அதிக லாபத்தை தர முடியும்.
Title: Re: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: Stgeorge on December 24, 2020, 05:33:35 PM
போல்காடாட் ஒரு புதிய நாணயம். இது அதிக சக்தி வாய்ந்த நாணயம்.இதனுடைய இலக்கும் மிக தெளிவாக உள்ளது மற்றும் கிரிப்டோ சந்தையில் பத்தாவது இடத்திற்குள் உள்ளது. எனவே இந்த நாணயம் எதிர்காலத்தில் அதிக‌ வளர்ச்சி அடையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே நீங்கள் முதலீடு செய்யலாம்.
Title: Re: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: whitenem on April 24, 2021, 04:59:09 PM
இது Ethereumஐ போல சிறந்த நாணயம் எனவே நீங்கள் இந்த நாணயத்தில் முதலீடு செய்யலாம். இதில் சிறந்த புதிய திட்டங்கள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கிறது. எனவே இது எதிர்காலத்தில்  அதிக வளர்ச்சியை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.
Title: Re: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: abc123 on August 20, 2021, 01:00:41 PM
Polkadot முதலீடு செய்ய ஏற்ற நாணயம் தான். இது அதிக வர்த்தக அளவோடு வர்த்தகம் செய்யப்படுவதோடு ,சிறந்த பண்டமெண்டல்ஸ் மற்றும் பின்னணியை கொண்டுள்ளது. மேலும் பல பிரபலமான பெரிய நிறுவனங்களோடு கூட்டு செர்ந்தும் உள்ளது. எனவே இதன் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். மேலும் altcoins intex கீழே இருப்பதால் இப்போது முதலீடு செய்யலாம்.
Title: Re: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: micjoh on November 06, 2021, 07:56:07 AM
இதில் இப்போது முதலீடு செய்யலாம். இது இப்போது பாராசெயின் என்ற ஒரு அடுத்த கட்ட நிலைக்கு சென்றுள்ளது. எனவே இது ATHஐ எட்டியுள்ளது. போல்காடாட்ன் விலை வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் விலை $400க்கும் மேல் செல்லலாம் என பல நிபுணர்கள் கூறுகின்றனர்.
Title: Re: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: whitenem on April 06, 2022, 01:29:20 PM
போல்காடாட் முதலீடு செய்ய தலைசிறந்த நாணயங்களில் ஒன்றாகும். இந்த நாணயத்தைப் பற்றி ஐயப்பட தேவையில்லை. எதிர்காலத்தில் இது அதிக லாபத்தை கொடுக்க கூடிய அளவிற்கும் மற்றும் அதிக முதலீடுகளைப் பெறுவதற்கும் அதிக ஆற்றலை கொண்ட நாணயம் ஆகும். மேலும் இதற்கு சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்கள் உள்ளதால் இந்த நாணயம் மேம்படுட்டுக் கொண்டே இருக்கிறது. அடுத்த பிட்காயின்இன் ஹால்வீன் வரும்போது இந்த நாணயம் $500ஐ எட்டலாம் என பலர் கூறுகின்றனர்.
Title: Re: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: abc123 on April 07, 2022, 06:35:21 AM
நீங்கள் அதிகமாக லாபம் சம்பாதிக்க போல்காடாட்இல் முதலீடு செய்யலாம் ஏனெனில் இது ஒரு நம்பகமான மற்றும் சிறந்த திட்டமாக இருக்கிறது. மேல் மேலும் அதிகமான சிறந்த திட்டங்கள் போல்காடாட்உடன் இணைந்து கொண்டு இருக்கிறது. மேலும் இது பல தரப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பங்களை ஒன்றாக இணைக்கக்கூடிய ஒரு பிரிட்ஜ் ஆகவும் செயல்படுகிறது. எனவே இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என நான் நினைப்பதோடு எதிர்காலத்தில் அதிக லாபத்தையும் தரும் என நான் நினைக்கிறேன்.
Title: Re: இது முதலீடு செய்ய ஏற்ற நாணயமா?
Post by: micjoh on April 07, 2022, 08:13:49 AM
நீங்கள் அதிகமாக லாபம் சம்பாதிக்க போல்காடாட்இல் முதலீடு செய்யலாம் ஏனெனில் இது ஒரு நம்பகமான மற்றும் சிறந்த திட்டமாக இருக்கிறது. மேல் மேலும் அதிகமான சிறந்த திட்டங்கள் போல்காடாட்உடன் இணைந்து கொண்டு இருக்கிறது. மேலும் இது பல தரப்பட்ட பிளாக்செயின் தொழில்நுட்பங்களை ஒன்றாக இணைக்கக்கூடிய ஒரு பிரிட்ஜ் ஆகவும் செயல்படுகிறது. எனவே இதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என நான் நினைப்பதோடு எதிர்காலத்தில் அதிக லாபத்தையும் தரும் என நான் நினைக்கிறேன்.
நிச்சயமாக நீங்கள் சொல்வது போல் போல்காடாட் சிறந்த தொழில் நுட்பங்களை கொண்டுள்ளதால் மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. மேலும் இது வளர்ச்சி அடைய சிறந்த திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருவதால் இது CMCஇல் பத்தாவது இடத்திற்கு உள்ளேயே எப்போது இருக்கிறது. இது விரைவில் மூன்றாவது இடத்தை பிடித்துக் கொள்ளும் என நான் நம்புகிறேன்.